Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வடக்கு ஆளுநர் சார்ள்ஸ் விரைவில் மாற்றப்படுவார்; விக்னேஸ்வரன் எம். பி.!

வடக்கு ஆளுநர் சார்ள்ஸ் விரைவில் மாற்றப்படுவார்; விக்னேஸ்வரன் எம். பி.!

3 years ago
in செய்திகள்

வடக்கு மாகாண ஆளுநர் வெகு விரைவில் மாற்றப்படுவார் என்று யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க. வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஐ. நா. வதிவிடப் பிரதிநிதி நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் விக்னேஸ்வரனை சந்தித்துப் பேசினார். விக்னேஸ்வரனின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு விளக்கமளித்தார்.

இதன் போது,செய்தியாளர்கள் “வடக்கு மாகாண ஆளுநர், நேர்மையான அதிகாரிகளை பழிவாங்கும் நோக்கில் பதவியிறக்கம் செய்யும் வகையில் செயல்பட்டு வருகிறார். இதுதொடர்பில் ஏதாவது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா?”, என்று கேட்டனர்.

இதற்கு பதிலளித்த விக்னேஸ்வரன் எம். பி., வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி. எஸ். எம். சார்ள்ஸின் நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. எனவே, வெகுவிரைவில் வடக்கு மாகாண ஆளுநர் மாற்றப்படுவார் என்பது எனது கருத்து – என்றார்.

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
Next Post
முதல் தடவையாக கிரிக்கெட் தொடரை கைப்பற்றிய இலங்கை மகளிர் அணி!

முதல் தடவையாக கிரிக்கெட் தொடரை கைப்பற்றிய இலங்கை மகளிர் அணி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு