Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரித்தானியாவில் 2 குழந்தைகளை காப்பாற்றுவதற்காக தனது உயிரை தியாகம் செய்த இலங்கைத் தமிழர்!

பிரித்தானியாவில் 2 குழந்தைகளை காப்பாற்றுவதற்காக தனது உயிரை தியாகம் செய்த இலங்கைத் தமிழர்!

3 years ago
in செய்திகள்

பிரித்தானியாவில் அருவியில் குளித்த போது நீரில் சிக்கி உயிருக்கு போராடிய இரண்டு சிறார்களை மீட்கும் முயற்சியில் இலங்கைத் தமிழ் இளைஞர் உயிரிழந்துள்ளார். வேல்ஸில் அமைந்துள்ள அருவியில் தான் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. 27 வயதான மோகனநீதன் முருகானந்தராஜா விமானியாக உள்ளார்.

இவர், குறித்த அருவியில் இரண்டு சிறார்கள் உயிருக்கு போராடுவதை கண்டு அவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கினார். பின்னர் சிறார்கள் தண்ணீரில் இருந்து வெளியே இழுக்கப்பட்டு காப்பாற்றப்பட்டபோதிலும் மோகனநீதன் பரிதாபமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். பொலிஸார், தீயணைப்புப் படையினர் உள்ளிட்ட அவசர சேவை துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோதிலும் மோகனநீதனின் உடலை உடனடியாக
கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் அவரது சடலம் நீருக்கடியில் கமெரா மூலம் இனங்காணப்பட்டு மிகுந்த போராட்டத்திற்கு பிறகு மீட்கப்பட்டது.

தொடர்புடையசெய்திகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதிமன்ற அழைப்பாணை
செய்திகள்

கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதிமன்ற அழைப்பாணை

September 15, 2026
மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!
செய்திகள்

மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!

September 15, 2026
அர்ச்சுனா இராமநாதனின் ஒத்துழைப்புடன் வடகிழக்கில் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படும்; மொட்டு
செய்திகள்

அர்ச்சுனா இராமநாதனின் ஒத்துழைப்புடன் வடகிழக்கில் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படும்; மொட்டு

September 15, 2026
காதலி இலங்கையில்..காதலன் இந்தியாவில்!; பேஸ்புக் காதலுக்காக கடல் கடந்த 17 வயது சிறுவன் மன்னாரில் கைது!
செய்திகள்

காதலி இலங்கையில்..காதலன் இந்தியாவில்!; பேஸ்புக் காதலுக்காக கடல் கடந்த 17 வயது சிறுவன் மன்னாரில் கைது!

September 15, 2026
கொழும்பில் கனமழை – பல வீதிகள் நீரில் மூழ்கின; போக்குவரத்து பாதிப்பு!
செய்திகள்

கொழும்பில் கனமழை – பல வீதிகள் நீரில் மூழ்கின; போக்குவரத்து பாதிப்பு!

September 15, 2026
Next Post
மட்டு காத்தான்குடியில் ”கல்விச் சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் நமது பங்களிப்பு” விழிப்புணர்வுக் கருத்தரங்கு!

மட்டு காத்தான்குடியில் ''கல்விச் சமூகத்தைக் கட்டியெழுப்புவதில் நமது பங்களிப்பு'' விழிப்புணர்வுக் கருத்தரங்கு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு