Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு நாவற்காடு தேசிய பாடசாலை மாணவி சட்டத்துறைக்குத் தெரிவு!

மட்டக்களப்பு நாவற்காடு தேசிய பாடசாலை மாணவி சட்டத்துறைக்குத் தெரிவு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

2022ம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைக்குத் தோற்றிய ஆறு மாணவர்கள் 3A சித்திகளைப் பெற்றுள்ளதோடு, 20க்கும் அதிகமான மாணவர்கள் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள, நாவற்காடு தேசிய பாடசாலையில் இருந்து பல்கலைக்கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

பாடசாலை வரலாற்றில் முதன்முறையாக 3A சித்திகளைப் பெற்ற மாணவி மாவட்ட நிலையில் 10ம் இடத்தைப் பெற்றுச் சட்டத்துறைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மற்றும் சிறப்புச் சித்தியடைந்த மாணவர்களை பாராட்டும் நிகழ்வு அதிபர் ஆர். தியாகரெத்தினம் தலைமையில் நேற்று நடைபெற்றது.

பாடசாலை சமூகம் மாணவர்களை வழிப்படுத்திய ஆசிரியர்கள், அதிபர், உப அதிபர் மற்றும் பெற்றோர்கள் ஆகியோருக்கும் பாராட்டினை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

கடற்படையின் அதிரடி; 677 கிலோவுக்கும் அதிகமான கடத்தல் பீடி இலைகள் பறிமுதல்
செய்திகள்

கடற்படையின் அதிரடி; 677 கிலோவுக்கும் அதிகமான கடத்தல் பீடி இலைகள் பறிமுதல்

August 3, 2026
டெங்கு தாக்கத்தில் கர்ப்பிணித் தாயும் சிசுவும் உயிரிழப்பு; களுத்துறையில் சோகம்!
மட்டு செய்திகள்

டெங்கு தாக்கத்தில் கர்ப்பிணித் தாயும் சிசுவும் உயிரிழப்பு; களுத்துறையில் சோகம்!

August 3, 2026
48 மணி நேர வெள்ள எச்சரிக்கை; களனி, மகாவலி கரையோர மக்களுக்கு அறிவிப்பு
செய்திகள்

48 மணி நேர வெள்ள எச்சரிக்கை; களனி, மகாவலி கரையோர மக்களுக்கு அறிவிப்பு

August 3, 2026
பொதுமக்கள் முறைப்பாடுகளுக்காக ‘118’ சேவை அறிமுகம்; கட்டணமின்றி தகவல் வழங்க புதிய வசதி!
செய்திகள்

பொதுமக்கள் முறைப்பாடுகளுக்காக ‘118’ சேவை அறிமுகம்; கட்டணமின்றி தகவல் வழங்க புதிய வசதி!

August 3, 2026
களனி கங்கையும் பெருக்கெடுக்கும் அபாயம்;     வெள்ள எச்சரிக்கை!
செய்திகள்

களனி கங்கையும் பெருக்கெடுக்கும் அபாயம்; வெள்ள எச்சரிக்கை!

August 3, 2026
சீரற்ற வானிலை; பேராதனைப் பல்கலைக்கழகம் மறுஅறிவித்தல் வரை மூடல்!
செய்திகள்

சீரற்ற வானிலை; பேராதனைப் பல்கலைக்கழகம் மறுஅறிவித்தல் வரை மூடல்!

August 3, 2026
Next Post
செனல் 4 குற்றச்சாட்டை மறுக்கும் கோட்டாபய!

செனல் 4 குற்றச்சாட்டை மறுக்கும் கோட்டாபய!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு