Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தம்பலகாமத்தில் 8.65 கிலோ கேரள கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது!

தம்பலகாமத்தில் 8.65 கிலோ கேரள கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது!

8 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பத்தினிபுரம் பிள்ளையார் கோவில் அருகே, மோட்டார் சைக்கிளில் கேரள கஞ்சாவைக் கடத்திச் சென்ற ஒருவரை கந்தளாய் பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

நேற்று (11) மாலை கந்தளாய் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், பத்தினிபுரம் கிராமத்தில் விசேட சோதனை நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் பயணித்த சந்தேக நபரை வழிமறித்து சோதனையிட்டபோது, அவரிடமிருந்து 08 கிலோ 650 கிராம் கேரளா கஞ்சா (Cannabis Sativa L) கைப்பற்றப்பட்டதோடு குறித்த சந்தேக நபர் 32 வயதுடையவர் என்றும், அவர் திருகோணமலை பகுதியைச் சேர்ந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதன் போது கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சாவை மேலதிக விசாரணைகளுக்காக தம்பலகாமம் பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபரை கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு
அரசியல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு

September 15, 2026
பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்
செய்திகள்

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

September 15, 2026
மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்
செய்திகள்

மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்

September 15, 2026
அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!
செய்திகள்

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!

September 15, 2026
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!

September 15, 2026
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
Next Post
இலங்கையில் ட்ரோன் பயன்பாடு தொடர்பில் அறிமுகமாகியுள்ள திட்டம்

இலங்கையில் ட்ரோன் பயன்பாடு தொடர்பில் அறிமுகமாகியுள்ள திட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு