Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு ஏறாவூர் பகுதியில் முதியவர்களான கணவன் மனைவி விஷம் உட்கொண்டு தற்கொலை; பொலிஸார் விசாரணை

மட்டு ஏறாவூர் பகுதியில் முதியவர்களான கணவன் மனைவி விஷம் உட்கொண்டு தற்கொலை; பொலிஸார் விசாரணை

8 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

முதியவர்களான கணவனும் மனைவியும் விஷம் உட்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று திங்கட்கிழமை (12) இரவு 8.00 மணிக்கு மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தன்னாமுனை பகுதியில் இடம்பெற்றுள்ளது என பொலிசார் தெரிவித்ததுடன் அந்த பகுதியில் மக்கள் பெரும் அதிர்ச்சியும் சோகமும் அடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் தன்னாமுனை இராசையா லேனைச் சேர்ந்த 74 வயதுடைய அன்டனி சில்வெஸ்டர் மற்றும் அவரது மனைவியான 73 வயதுடைய மேரி ஜெர்மைன் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்ததையடுத்து, பொலிஸார் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி சம்பவ இடத்திற்குச் சென்று ஆரம்பக்கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதன் பின்னர், மேலதிக சட்ட நடைமுறைகளுக்காக சடலங்கள் வைத்தியசாலையின் பிரேத அறைக்கு மாற்றப்பட்டுள்ளன.

சம்பவத்துக்கான காரணங்கள் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், முழுமையான தகவல்கள் பிரேத பரிசோதனை மற்றும் விசாரணைகளின் பின்னர் தெரிவிக்கப்படும் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸ் பிரிவின் பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு கல்லடியில் EMS தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு விழா!
செய்திகள்

மட்டக்களப்பு கல்லடியில் EMS தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு விழா!

September 19, 2026
வாகனப் பதிவு பிரச்சினைகள் – புதிய வட்ஸ்அப் முறைப்பாட்டு இலக்கம் அறிமுகம்
செய்திகள்

வாகனப் பதிவு பிரச்சினைகள் – புதிய வட்ஸ்அப் முறைப்பாட்டு இலக்கம் அறிமுகம்

September 19, 2026
2017 சிலாபம் ரூ.100 கோடி போதைப்பொருள் வழக்கு; தெஹிவளை தொழிலதிபருக்கு மரண தண்டனை!
செய்திகள்

2017 சிலாபம் ரூ.100 கோடி போதைப்பொருள் வழக்கு; தெஹிவளை தொழிலதிபருக்கு மரண தண்டனை!

September 19, 2026
ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரங்களில் 20ஆவது ஆசிய விளையாட்டு விழா ஆரம்பம்!
உலக செய்திகள்

ஜப்பானின் ஐச்சி-நகோயா நகரங்களில் 20ஆவது ஆசிய விளையாட்டு விழா ஆரம்பம்!

September 19, 2026
உலக கடற்கரை தூய்மைப்படுத்தல் தினம் இன்றாகும்
சிறப்பு கட்டுரைகள்

உலக கடற்கரை தூய்மைப்படுத்தல் தினம் இன்றாகும்

September 19, 2026
யாழில் இரு கடல் ஆமைகளுடன் ஒருவர் கைது
செய்திகள்

யாழில் இரு கடல் ஆமைகளுடன் ஒருவர் கைது

September 19, 2026
Next Post
பெண்ணை வாளால் தாக்கிய நபர் துப்பாக்கியுடன் கைது

பெண்ணை வாளால் தாக்கிய நபர் துப்பாக்கியுடன் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு