Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் கடைகடையாக காவல்துறை சீருடையில் மதுபானத் திருட்டு!

மட்டக்களப்பில் கடைகடையாக காவல்துறை சீருடையில் மதுபானத் திருட்டு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு நகரில் காவல்துறை சீருடையுடன் சென்ற காவல்துறை பரிசோதகர் ஒருவர் இரண்டு இடங்களில் மதுபானத்தை பெற்றுக் கொண்டு பணம் கொடுக்காது முச்சக்கரவண்டி ஒன்றில் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (8) முற்பகல் 11.30 அளவில் மட்டக்களப்பு நகரப் பகுதியிலுள்ள மதுபானசாலைக்கு சென்று அரை போத்தல் மதுபானத்தை பெற்றுக் கொண்டு வீதியில் நிற்கும் முச்சக்கர வண்டியில் இருந்து பணத்தை எடுத்து கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

எனினும் அவர் மதுபானத்துடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

அதேவேளை, அந்த பகுதியில் இருக்கும் மற்றுமொரு மதுபானசாலைக்கு சென்று அங்கும் அரைப்போத்தல் மதுபானத்தை வாங்கிவிட்டு அதேபோன்று முச்சக்கரவண்டியில் இருந்து பணத்தை எடுத்து வருவதாக தெரிவித்து மதுபானத்துடன் தப்பி ஓடியுள்ள காட்சிகள் சிசிரிவியில் பதிவாகியுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு
செய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு

September 17, 2026
சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது
செய்திகள்

சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது

September 17, 2026
கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை

September 17, 2026
வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி
செய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

September 17, 2026
சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்
செய்திகள்

சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்

September 17, 2026
இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு
செய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

September 17, 2026
Next Post
கனடாவின் வேலை வாய்ப்பு நிலவரம்!

கனடாவின் வேலை வாய்ப்பு நிலவரம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு