பாராளுமன்றத்தின் இரண்டாவது மூத்த அதிகாரியான பணியாளர்களின் பிரதானியும் பிரதி செயலாளர் நாயகமுமான ஜி.கே.ஏ. சமிந்த குமார குலரத்னவை உடனடியாகப் பணிநீக்கம் செய்ய பாராளுமன்ற பணியாளர் ஆலோசனைக் குழு முடிவு செய்துள்ளது.