குருநாகல், பரகஹதெனிய பிரதேசத்தில் உள்ள தலைக்கவச தொழிற்சாலையொன்றில் இன்று (10) தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
தீப் பரவலினால் தொழிற்சாலை முழுமையாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தீப் பரவலுக்கான காரணம் தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.








