Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நெடுந்தீவில் பொலிசுக்கு பயந்து புறாக்கள் கூண்டோடு தீ வைத்து எரிப்பு

நெடுந்தீவில் பொலிசுக்கு பயந்து புறாக்கள் கூண்டோடு தீ வைத்து எரிப்பு

7 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இந்தியாவிலிருந்து கடல் வழியாக கடத்திவரப்பட்டு, நெடுந்தீவில் நெடுந்தியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த புறாக்களை, பொலிசாரை கண்டதும் குறித்த உரிமையாளர்களால் புறாக்களை தீயிட்டு எரித்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

சுமார் இரண்டு தினங்களுக்கு முன்னர் சுமார் 144 புறாக்கள் இந்தியாவிலிருந்து நெடுந்தீவுக்கு கடத்திவரப்பட்டுள்ளன.இந்தநிலையில் பகுதி பகுதியாக யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வர திட்டமிட்டு, முதற்கட்டமாக 44 புறாக்களை குறிக்கட்டுவான் பகுதிக்கு எடுத்துச் சென்றபோது கடற்படையினர் வழிமறித்து மூவரை கைது செய்ததுடன், சந்தேகநபர்களை ஊர்காவற்துறை பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

இதன் போது இவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் மீதமுமாக உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட புறாக்கள் நெடுந்திவில் மறைத்து வைக்கப்பட்டிருப்பது உறுதியானது. இவ்வாறு பொலிசார் நெடுந்தீவுக்கு வருவதை அறிந்து கொண்ட உரிமையாளர்கள் சட்ட நடவடிக்கைக்கு பயந்து குறித்த புறாக்களான ஆதாரங்களுக்கு கூண்டோடு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளனர்.

இந்த நிலையில் சம்பவ இடத்தை சுற்றி வளைத்த பொலிசார், புறாக்கள் தீயில் கருகி உயிரிழந்திருந்ததையும் மீதமுள்ள புறாக்கள் காயங்களுடன் தப்பி துடிதுடித்துக் கொண்டிருந்ததையும் கண்டனர். இவ்வாற சூழ்நிலையில் மீதமுள்ள புறாக்களை காப்பாற்று நோக்கில் அடைத்து வைத்திருந்த கூண்டை திறந்து சில புறாக்களை பறக்க வைத்ததுடன், தம்பியோடிய வீட்டு உரிமையாளர்களையும் பொலிசார் தேடி வருகின்றனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!
செய்திகள்

‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!

September 19, 2026
அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!
காணொளிகள்

அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!

September 19, 2026
திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்
செய்திகள்

திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்

September 19, 2026
சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

September 19, 2026
மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!
செய்திகள்

மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!

September 19, 2026
திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!
செய்திகள்

திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!

September 19, 2026
Next Post
இன்று மகா சிவராத்திரி விரதம்

இன்று மகா சிவராத்திரி விரதம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு