Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலில்லை; சரத் பொன்சேகா

இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலில்லை; சரத் பொன்சேகா

7 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஒன்று அல்லது இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களினால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் இது குறித்து புரிதலுடன் இருக்கும் என தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“தேசிய பாதுகாப்பிற்கு விசேட பாதிப்பு எதுவும் இல்லை. வெவ்வேறு குழுக்களுக்கு கடந்த காலத்திலும் கலகங்களை விளைவிப்பது, இனவாதத்தைத் தூண்டுவது போன்ற விடயங்கள் பழக்கப்பட்டிருந்தது.

இப்படியானவர்கள் தமக்கென ஒரு பிம்பத்தை உருவாக்கிக்கொள்ளத் தேவைப்படும்போது பல்வேறு விடயங்களைச் செய்ய முயற்சிக்கின்றனர்.

ஆனால் முப்படையினரும் அதற்குத் தேவையான நடவடிக்கைகளை முறையாக முன்னெடுத்துச் செல்வதாக நான் நினைக்கிறேன்.

ஒரு சிறிய சம்பவத்தைச் செய்வதற்கு ஒருவரோ இருவரோ இருந்தால் போதுமானது.

பதற்றமடையத் தேவையில்லை. அரசாங்கம் எப்படியும் இதனைப் புரிந்துகொண்டிருக்கும்.

இந்த நாட்டில் கடந்த காலத்தில் நடந்த விடயங்கள் குறித்து அரசாங்கத்திலுள்ள அமைச்சர்களுக்கு ஓரளவுக்குப் புரிதல் உள்ளது.

எனவே அவர்களால் இதனை தற்போது முகாமைத்துவம் செய்ய முடிந்திருக்கும் என நான் நினைக்கிறேன்.

பாதாள உலகம் ஓரளவுக்கு இன்னும் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது. இது ஒரு அரசியல் குற்றமல்ல.

பாதாள உலகம் செயற்பட்ட இடமாகும். பாதாள உலகம் 100 வீதம் ஒடுக்கப்படவில்லை என்பது எமக்குத் தெரியும்.

மோட்டார் சைக்கிளில் சென்று துப்பாக்கிச் சூடு நடத்துவது என்பது முழு இராணுவத்தையும் கொழும்பிற்குள் இறக்கினாலும் தடுத்து நிறுத்தக்கூடிய ஒன்றல்ல.

ஆனால் அது குறித்து நாம் மகிழ்ச்சியடைய முடியாது. அரசாங்கம் ஏதேனும் ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்
செய்திகள்

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

September 15, 2026
மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்
செய்திகள்

மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்

September 15, 2026
அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!
செய்திகள்

அவசர நேரங்களில் பொலிஸாரை உடனடியாக தொடர்புகொள்ள புதிய செயலி அறிமுகம்!

September 15, 2026
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!

September 15, 2026
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதிமன்ற அழைப்பாணை
செய்திகள்

கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதிமன்ற அழைப்பாணை

September 15, 2026
Next Post
16 கோடி ரூபாய் மதிப்புள்ள குஷ் போதைப்பொருளுடன் பெண் உட்பட மூவர் கைது

16 கோடி ரூபாய் மதிப்புள்ள குஷ் போதைப்பொருளுடன் பெண் உட்பட மூவர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு