Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கஹவத்தை பெருந்தோட்ட வீடு உடைப்பு சம்பவம்; அமைச்சரின் தலையீட்டால் தீர்வு!

கஹவத்தை பெருந்தோட்ட வீடு உடைப்பு சம்பவம்; அமைச்சரின் தலையீட்டால் தீர்வு!

3 years ago
in செய்திகள்

இரத்தினபுரி கஹவத்த பெருந்தோட்ட நிறுவனத்துக்கு உட்பட்ட வெள்ளாந்துரை தோட்டப் பகுதியில் உள்ள குடியிருப்பொன்று தோட்ட நிர்வாகத்தினரால் உடைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தோட்ட உட்டகட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் சம்பவ இடத்திற்கு நேற்று சென்றுள்ளார்.

இந்தநிலையில், தோட்ட நிர்வாகத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வீடு ஒன்றை வழங்குவதற்கும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

இந்தநிலையில், தொடர்ச்சியாக பெருந்தோட்டங்களில், இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், அதனை தீர்த்துக் கொள்வதற்காக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஸ் பத்திரண பங்களிப்புடன் வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், சிவில் சமூகங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களை ஒன்றினைத்து கலந்துரையாடல் ஒன்று அடுத்த இரண்டு வாரங்களில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தநிலையில் இவ்வாறான சம்வங்களில், மக்களின் நலனை மாத்திரமே கருத்தில் கொண்டு அவர் செயற்படுவதாகவும். இவ்வாறான சம்பங்களில் அரசியல் இலாபம் தேட நினைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஸ்மார்ட் கீ திருட்டு; இருவர் கைது!
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஸ்மார்ட் கீ திருட்டு; இருவர் கைது!

September 12, 2026
Next Post
மட்டு பல்கலைக்கழத்தில் கணனிகள் திருடிய இராணுவ சிப்பாய்கள் கைது!

மட்டு பல்கலைக்கழத்தில் கணனிகள் திருடிய இராணுவ சிப்பாய்கள் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு