Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சர்வதேச விசாரணை நடந்தால் நிரந்தர தீர்வு சாத்தியம்; இரா. சாணக்கியன்

சர்வதேச விசாரணை நடந்தால் நிரந்தர தீர்வு சாத்தியம்; இரா. சாணக்கியன்

6 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

சர்வதேச அங்கீகாரத்துடன் கூடிய விசாரணை நடத்தப்பட்டால், ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் உள்ளிட்ட பொறுப்புக்கூறல் தொடர்பான விடயங்களுக்கு அரசு நிரந்தர தீர்வு வழங்க முடியும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு செங்கலடி ரமேஷ்புரம் சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் நடைபெற்ற மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட பின்னர் அவர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

மேலும், மொட்டு, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி போன்ற கட்சிகளுடன் இலங்கை தமிழரசு கட்சி கூட்டணியாக சேரும் வாய்ப்பு இல்லை என்பது தனது தனிப்பட்ட கருத்து என்றும், இதுகுறித்த இறுதி முடிவு கட்சியின் உயர்மட்டத்திலேயே எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

தமிழ் சமூகத்தின் முன்னேற்றம் கல்வி மற்றும் அரசியல் வழியே முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், மாவட்ட மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு அபிவிருத்தி பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உள்ளூராட்சி பிரதிநிதிகள், ஆலய நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!
செய்திகள்

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!

September 11, 2026
Next Post
கடலில் காணாமல்போன மீனவரின் சடலம் மீட்பு

கடலில் காணாமல்போன மீனவரின் சடலம் மீட்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு