Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மத்திய கிழக்கில் திருப்பம்; அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கோரிய ஈரான் ஜனாதிபதி!

மத்திய கிழக்கில் திருப்பம்; அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கோரிய ஈரான் ஜனாதிபதி!

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளுக்குப் பதிலடியாக வளைகுடா நாடுகளில் ஈரான் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வந்த நிலையில், தற்போது சர்வதேச அரசியலில் ஒரு மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

​கடந்த சில நாட்களில் ஈரானுக்கு அண்மையில் உள்ள அண்டை நாடுகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களுக்கு, ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளார்.

அத்துடன் மிகவும் முக்கியமான ஒரு நிபந்தனையையும் அவர் முன்வைத்துள்ளார்.

​”அண்டை நாடுகளின் நிலப்பரப்பில் இருந்து ஈரான் மீது எந்தவொரு தாக்குதல்களும் முன்னெடுக்கப்படாவிட்டால், அந்த நாடுகளை ஈரான் இனி ஒருபோதும் இலக்கு வைத்துத் தாக்காது” என அவர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஏறாவூரில் சிறுவர்களால் கடத்தி சென்று சிறுவன் தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி!
செய்திகள்

ஏறாவூரில் சிறுவர்களால் கடத்தி சென்று சிறுவன் தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணி!

June 16, 2026
கிழக்கு பல்கலையினால் மூடப்பட்டுள்ள பொது வீதி; திறந்து தருமாறு கோரிக்கை
செய்திகள்

கிழக்கு பல்கலையினால் மூடப்பட்டுள்ள பொது வீதி; திறந்து தருமாறு கோரிக்கை

June 16, 2026
காலி தேசிய வைத்தியசாலையில் மின்மாற்றியில் தீ விபத்து!
செய்திகள்

காலி தேசிய வைத்தியசாலையில் மின்மாற்றியில் தீ விபத்து!

June 16, 2026
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 இலட்சம் பெறுமதியான பீடி இலைகள், சிகரெட்டுகள் பறிமுதல்!
செய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 இலட்சம் பெறுமதியான பீடி இலைகள், சிகரெட்டுகள் பறிமுதல்!

June 16, 2026
தன்னை கைது செய்வதை தடுக்க கோரி கோட்டாபய நீதிமன்றில் மனு
செய்திகள்

தன்னை கைது செய்வதை தடுக்க கோரி கோட்டாபய நீதிமன்றில் மனு

June 16, 2026
ஏறாவூரில் நடந்ததாக கூறப்படும் சம்பவம்!; ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்!
காணொளிகள்

ஏறாவூரில் நடந்ததாக கூறப்படும் சம்பவம்!; ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்!

June 16, 2026
Next Post
இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தில் தொடர்ச்சியான ஏவுகணை தாக்குதல்கள்; இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!

இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தில் தொடர்ச்சியான ஏவுகணை தாக்குதல்கள்; இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு