Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாடசாலை மாணவர்களை இலக்கு வைக்கும் “ஸ்ட்ராபெர்ரி க்விக் மெத்” என்ற போதைப்பொருள்

பாடசாலை மாணவர்களை இலக்கு வைக்கும் “ஸ்ட்ராபெர்ரி க்விக் மெத்” என்ற போதைப்பொருள்

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கை பாடசாலை மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து “ஸ்ட்ராபெர்ரி க்விக் மெத்” (Strawberry Quick Meth) எனப்படும் போதைப்பொருள் விற்பனை நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது “கிரிஸ்டல் மெத்” (Crystal Meth / Methamphetamine) வகையைச் சேர்ந்த ஆபத்தான போதைப்பொருளாகும்.

இந்த போதைப்பொருள் “ஸ்ட்ராபெர்ரி பாப் ராக்ஸ்” (Strawberry Pop Rocks) போன்ற இனிப்பு மிட்டாய்களைப் போல தோற்றமளிக்கும். ஸ்ட்ராபெர்ரி வாசனை கொண்ட இளம் சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த பொருள், வாயில் போட்டவுடன் வெடிக்கும் இனிப்பு மிட்டாய் போல இருப்பதால் மாணவர்கள் எளிதில் ஏமாறும் அபாயம் உள்ளது.

அதேசமயம் சென்றவருடம் (2025) இந்த போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக இந்தியாவின் சென்னை பகுதியில் பொலிசார் விசாரணை மேற்கொண்டபோது, மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து துப்பாக்கி மற்றும் கஞ்சா போன்ற பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் விசாரணையில், இலங்கையைச் சேர்ந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு கொண்ட கஞ்சிபாணி இம்ரான் தலைமையிலான கும்பல், மெத் ஆம்பெட்டமைன் போதைப்பொருளை தமிழகத்திற்கு விநியோகம் செய்து வருவதாகவும் சந்தேகம் எழுந்ததன் அடிப்படையில் அதுதொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டான.

இதையடுத்து இந்திய மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் அருகிலுள்ள கடைகளில் பொலிசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இனிப்பு மிட்டாய் போன்ற தோற்றத்தில் உள்ள இந்த போதைப்பொருளை மாணவர்கள் தவறுதலாக பயன்படுத்தும் அபாயம் இருப்பதால், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
Next Post
டீசல் விலை உயர்ந்தாலும் பேருந்து கட்டணத்தில் மாற்றமில்லை!

டீசல் விலை உயர்ந்தாலும் பேருந்து கட்டணத்தில் மாற்றமில்லை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு