Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழரசு கட்சியால் எதிர்க்கப்படும் சட்டத்தை தனக்காக பயன்படுத்தும் சாணக்கியன்

தமிழரசு கட்சியால் எதிர்க்கப்படும் சட்டத்தை தனக்காக பயன்படுத்தும் சாணக்கியன்

6 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சாணக்கியன் எம்பியால் தொடரப்பட்ட நிகழ்நிலை காப்புச்சட்ட வழக்கு இன்று கொழும்பு நீதிமன்றின் பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் ஆஜராகிறார்.

ஊடகங்கள் மூலம் தன் மீது அவதூறு பரப்பும் செய்திகளை வெளியிட்டதாக தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் சட்டத்தரணி ஊடாக தாக்கல் செய்யப்பட்ட நிகழ்நிலைக்காப்புச் சட்ட வழக்கு தாக்கல் இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

குறித்த வழக்கில் எதிராளிகள் சார்பில் ஊடக நிறுவனம் உற்பட 23 பேர் பெயரிடப்பட்டுள்ள நிலையில் அவர்களின் ஒரு பகுதியினர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் ஆயராக உள்ளார்.

நிகழ்நிலைக்காப்புச் சட்டத்திற்கு எதிராக இலங்கை தமிழரசு கட்சி பலமான எதிர்ப்புக்களை காட்டிய நிலையில் அவர்கள் சார்ந்த கட்சி பாராளுமன்ற உறுப்பினரே குறித்த சட்டத்தை பயன்படுத்தி வழக்கு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு
செய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு

September 6, 2026
பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்
செய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்

September 6, 2026
கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

September 6, 2026
முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை
செய்திகள்

முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை

September 6, 2026
போலி ‘Gov Pay’ இணையதளம் மூலம் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை
செய்திகள்

போலி ‘Gov Pay’ இணையதளம் மூலம் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை

September 6, 2026
Next Post
பேராதனை பல்கலைக்கழக வளாகத்திற்குள் சிறுத்தைகள் நடமாட்டம்; அவதானத்துடன் இருக்குமாறு அறிவிப்பு

பேராதனை பல்கலைக்கழக வளாகத்திற்குள் சிறுத்தைகள் நடமாட்டம்; அவதானத்துடன் இருக்குமாறு அறிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு