Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் வீடமைப்பு வேலைத் திட்டத்திற்கான காசோலைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு

மட்டக்களப்பில் வீடமைப்பு வேலைத் திட்டத்திற்கான காசோலைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு

6 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

“சொந்தமாக இருக்க இடம். ஒரு அழகான வாழ்க்கை”என்னும் தொனிப்பொருளுடன் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் நடமுறைப்படுத்தப்படும் வீடமைப்பு வேலைத் திட்டத்திற்கான காசோலைகள் வழங்கி வைக்கும் நிகழ்வுவானது மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திருமதி.தெட்சணகெளரி தினேஷ் அம்மணி அவர்களின் தலைமையில் நேற்று 12.03.2026 காலை 9.30 மணிக்கு இடம் பெற்றது.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமாகிய கந்தசாமி பிரபு , வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் மாவட்ட முகாமையாளர் தங்கத்துரை சுபாஸ்கரன் , வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் கணக்காளர் A.Z.ஹிசைன் , பிரதேச சபை உறுப்பினர்கள் , பிரஜாசக்தி உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பயனாளிகள் கலந்து கொண்டிருந்தனர்.

பிரதேச செயலக பிரிவில் இருந்து 24 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு வீட்டு வேலைகளை ஆரம்பிப்பதற்கான முதல்க்கட்ட கொடுப்பனவுக்கான காசோலை வழங்கி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரினாலும் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தரினாலும் இவ்வீட்டுத்திட்டம் தொடர்பான தெளிவூட்டல் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

September 6, 2026
முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை
செய்திகள்

முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை

September 6, 2026
போலி ‘Gov Pay’ இணையதளம் மூலம் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை
செய்திகள்

போலி ‘Gov Pay’ இணையதளம் மூலம் பண மோசடி; பொலிஸார் எச்சரிக்கை

September 6, 2026
அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி
அரசியல்

அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி

September 6, 2026
நாமல் இலஞ்சம் பெறவில்லை…அவருக்கு 8 இலட்சம் டொலர் பரிசாக வழங்கப்பட்டது; கம்மன்பில
செய்திகள்

நாமல் இலஞ்சம் பெறவில்லை…அவருக்கு 8 இலட்சம் டொலர் பரிசாக வழங்கப்பட்டது; கம்மன்பில

September 6, 2026
போதைப்பொருள் வியாபாரியிடம் பணம் , அவரது மனைவியிடம் பாலியல் இலஞ்சம் கோரிய கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் பணிநீக்கம்
செய்திகள்

போதைப்பொருள் வியாபாரியிடம் பணம் , அவரது மனைவியிடம் பாலியல் இலஞ்சம் கோரிய கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் பணிநீக்கம்

September 6, 2026
Next Post
இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வளம் கண்டுபிடிப்பு

இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் வளம் கண்டுபிடிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு