Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பண்டிகைக் காலத்தில் அரிசி விலை உயருமா? ; வெளியான அறிவிப்பு!

பண்டிகைக் காலத்தில் அரிசி விலை உயருமா? ; வெளியான அறிவிப்பு!

12 hours ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையில் அரிசி விலையை நிர்ணயிக்கும் முக்கியமான அரிசி வர்த்தக மையமாக கருதப்படும் மரதகஹமுல களஞ்சிய வளாகம் தற்போது அரிசி கையிருப்பால் நிரம்பியுள்ளது என வர்த்தக, வாணிப மற்றும் கூட்டுறவு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

மரதகஹமுல கூட்டுறவு மொத்த வர்த்தக நிறுவனத்திற்குச் சொந்தமான களஞ்சியங்களை பார்வையிட்டபோதே, இதனை குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில்,

கடந்த 13 ஆண்டுகளாக ஒரு நெல் மூட்டையோ அல்லது அரிசி மூட்டையோ கூட சேமிக்கப்படாமல் இருந்த களஞ்சியம் தற்போது அரிசியால் நிரம்பியிருப்பது ஒரு முக்கிய முன்னேற்றமாகும்.

மேலும், சுமார் 75,000 மெட்ரிக் டன் நெல் சேமிக்கக்கூடிய திறன் கொண்ட இரண்டு களஞ்சியங்கள் நீண்டகாலமாக சேதமடைந்து புறக்கணிக்கப்பட்டிருந்தது தேசிய இழப்பாகும்.

தனது அரசின் கீழ் அந்த களஞ்சியங்களுக்கு மீண்டும் உயிர் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேநேரத்தில், அரசாங்கத்திடம் போதுமான அளவு அரிசி கையிருப்பில் இருப்பதால், வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் அரிசி விலை அதிகரிக்காது என்று கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மலிங்கவின் தேர்வில் 126 km/h வேகத்தில் பந்து வீசிய மட்டக்களப்பு இளைஞன்!
செய்திகள்

மலிங்கவின் தேர்வில் 126 km/h வேகத்தில் பந்து வீசிய மட்டக்களப்பு இளைஞன்!

March 14, 2026
இலங்கை – ஈரான் வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசியில் உரையாடல்!
செய்திகள்

இலங்கை – ஈரான் வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசியில் உரையாடல்!

March 14, 2026
மட்டக்களப்பில் டெங்கு கட்டுப்பாடு; 9 வீடுகளில் வழக்கு, நுளம்பு நிறைந்த இடங்களில் சிவப்பு எச்சரிக்கை!
செய்திகள்

மட்டக்களப்பில் டெங்கு கட்டுப்பாடு; 9 வீடுகளில் வழக்கு, நுளம்பு நிறைந்த இடங்களில் சிவப்பு எச்சரிக்கை!

March 14, 2026
முன்பள்ளி மாணவர்களுக்கான இணையவழி வகுப்புகளுக்குத் தடை
செய்திகள்

முன்பள்ளி மாணவர்களுக்கான இணையவழி வகுப்புகளுக்குத் தடை

March 14, 2026
ஈரானுக்கு எதிரான போரில் இத்தாலி பங்கேற்காது; பிரதமர் அறிவிப்பு
உலக செய்திகள்

ஈரானுக்கு எதிரான போரில் இத்தாலி பங்கேற்காது; பிரதமர் அறிவிப்பு

March 14, 2026
உடலை ஈரப்பதமாக வைத்துக் கொள்ளுங்கள்; பொது மக்களுக்கு எச்சரிக்கை!
செய்திகள்

உடலை ஈரப்பதமாக வைத்துக் கொள்ளுங்கள்; பொது மக்களுக்கு எச்சரிக்கை!

March 14, 2026
Next Post
முன்பள்ளி மாணவர்களுக்கான இணையவழி வகுப்புகளுக்குத் தடை

முன்பள்ளி மாணவர்களுக்கான இணையவழி வகுப்புகளுக்குத் தடை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு