Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கைக்கு எரிபொருள் வழங்க சில நிபந்தனைகளை விதித்த ரஷ்யா!

இலங்கைக்கு எரிபொருள் வழங்க சில நிபந்தனைகளை விதித்த ரஷ்யா!

6 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கைக்கு எரிபொருள் வழங்க ரஷ்யா சில நிபந்தனைகளை விதித்துள்ளதாக ரஷ்யாவுடன் நெருங்கிய உறவுகளை கொண்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.

அதில் முக்கியமாக ரூபிள் அல்லது யுவானில் பணம் செலுத்த வேண்டும் அதற்கு மேலதிகமாக ஒரு மாதத்திற்கு முன்னரே பணம் செலுத்தி எரிபொருளை முன் பதிவு செய்ய வேண்டும் என்பதாகும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

அனு சக்தி மின் நிலையம் அமைக்க ரஷ்யா முன்னதாக முன்வைத்த திட்டத்திற்கு இலங்கை அமெரிக்காவுடனான நட்பு காரணாமாக விருப்பம் வெளியிடாமையினால் ரஷ்யா இலங்கைக்கு உதவி செய்ய முன்வரும் என தான் நம்பவில்லை என ரஷ்யாவுடன் நெருங்கிய உறவுகளை கொண்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஞானசார தேரர் தலைமறைவு?;  மீண்டும் கைது செய்ய சிறை அதிகாரிகள் முயற்சி
செய்திகள்

ஞானசார தேரர் தலைமறைவு?; மீண்டும் கைது செய்ய சிறை அதிகாரிகள் முயற்சி

September 13, 2026
ஈரான் மீது போர் தொடுத்த முடிவுக்கு சிறிதும் வருத்தமில்லை; டிரம்ப்
உலக செய்திகள்

ஈரான் மீது போர் தொடுத்த முடிவுக்கு சிறிதும் வருத்தமில்லை; டிரம்ப்

September 13, 2026
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்
உலக செய்திகள்

பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்

September 13, 2026
நாய்களை பதிவு செய்வது கட்டாயம்; புதிய சட்டமூலம் அறிமுகம்
செய்திகள்

நாய்களை பதிவு செய்வது கட்டாயம்; புதிய சட்டமூலம் அறிமுகம்

September 13, 2026
திருகோணமலையில் போதை லேகியம் விற்ற ஆறு கடைகள் சிக்கியது
செய்திகள்

திருகோணமலையில் போதை லேகியம் விற்ற ஆறு கடைகள் சிக்கியது

September 13, 2026
“மகன் திருடும்போதே தந்தை தடுத்திருக்க வேண்டும்; கைது செய்த பின்னர் கண்ணீர் வடிப்பதில் பயனில்லை”; ஜனாதிபதி
செய்திகள்

“மகன் திருடும்போதே தந்தை தடுத்திருக்க வேண்டும்; கைது செய்த பின்னர் கண்ணீர் வடிப்பதில் பயனில்லை”; ஜனாதிபதி

September 13, 2026
Next Post
டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஆலயங்கள் ஒத்துழைப்பு வழங்குவதில்லை; பணிப்பாளர் டாக்டர் ஆர்.முரளீஸ்வரன்

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஆலயங்கள் ஒத்துழைப்பு வழங்குவதில்லை; பணிப்பாளர் டாக்டர் ஆர்.முரளீஸ்வரன்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு