Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை சுகாதார நிபுணர்கள் இந்தியாவில் திறன் மேம்பாட்டு பயிற்சியில் பங்கேற்பு!

இலங்கை சுகாதார நிபுணர்கள் இந்தியாவில் திறன் மேம்பாட்டு பயிற்சியில் பங்கேற்பு!

6 months ago
in செய்திகள்

இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில், 16 இலங்கை சுகாதார வல்லுநர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்ட பயிற்சிக்காக இந்தியா நொய்டாவில் உள்ள தேசிய தொழில் முனைவோர் மற்றும் சிறு வணிக மேம்பாட்டு நிறுவனத்தால் (NIESBUD) முன்னெடுக்கப்பட்ட ஒருவார பயிற்சியில் பங்கேற்றனர் என இந்திய உயர்தானியர் காரியாலம் அறிவித்துள்ளது.

இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயம் நேற்று செவ்வாய்க்கிழமை (17) ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

இலங்கை அரசாங்கத்தின் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகத்தின் குறிப்பிட்ட வேண்டுகோள்களின் அடிப்படையில், ஒரு வார கால இந்த பிரத்யேகத் திட்டத்தில், சுகாதாரக் கல்வி மற்றும் பயிற்சி முறைகள் பாடத்திட்ட வடிவமைப்பு, கற்பித்தல்-கற்றல் வழிமுறைகள், மதிப்பீடு மற்றும் மதிப்பிடுதல், வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை மூலம் அணிகளுக்கு வலுவூட்டுதல், பல்துறை சுகாதார அணிகளில் திறம்படத் தொடர்புகொள்ளுதல் உள்ளிட்ட தலைப்புகளில் விரிவான தொழில்நுட்ப அமர்வுகள் மார்ச் 10 -16 வரை இடம்பெற்றது

இதில் திறன் மேம்பாட்டுத் துறையில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே தொடர்ந்து நடைபெற்று வரும் வலுவான இருதரப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

ITEC போன்ற தற்போதுள்ள அனைத்து திட்டங்களுக்கும் மேலாக, இலங்கை நிபுணர்களுக்காக ஆண்டுதோறும் 700 பிரத்தியேக பயிற்சி இடங்கள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டதன் மூலம் இது மேலும் மேம்படுத்தப்பட்டது.

இந்த மேம்படுத்தப்பட்ட திறன் மேம்பாட்டுக் கட்டமைப்பை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 2025-ல் இலங்கைக்கு மேற்கொண்ட பயணத்தின் போது அறிவித்தார்.

இந்தியாவின் தேசிய நல்லாட்சி மையம் மற்றும் இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் ஆண்டுதோறும் சுமார் 300 இலங்கை குடிமைப் பணி அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுவதால், இந்தியாவின் இந்த மேம்படுத்தப்பட்ட திறன் மேம்பாட்டு முயற்சி தற்போது ஆண்டுதோறும் 1000 இலங்கையர்களுக்குப் பயனளிக்கிறது என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

புதிய சிம் அட்டைகளை பெற நேரலை புகைப்படங்கள் கட்டாயம்
செய்திகள்

புதிய சிம் அட்டைகளை பெற நேரலை புகைப்படங்கள் கட்டாயம்

September 13, 2026
அனுர, மஹிந்தவை தொடர்ந்து சஜித்தும் அரசியல் பேரணி நடத்த தயாராகிறார்
செய்திகள்

அனுர, மஹிந்தவை தொடர்ந்து சஜித்தும் அரசியல் பேரணி நடத்த தயாராகிறார்

September 13, 2026
அம்பாறை ஆற்றில் இனந்தெரியாத ஆணின் சடலம் மீட்பு
செய்திகள்

அம்பாறை ஆற்றில் இனந்தெரியாத ஆணின் சடலம் மீட்பு

September 13, 2026
ஞானசார தேரர் தலைமறைவு?;  மீண்டும் கைது செய்ய சிறை அதிகாரிகள் முயற்சி
செய்திகள்

ஞானசார தேரர் தலைமறைவு?; மீண்டும் கைது செய்ய சிறை அதிகாரிகள் முயற்சி

September 13, 2026
ஈரான் மீது போர் தொடுத்த முடிவுக்கு சிறிதும் வருத்தமில்லை; டிரம்ப்
உலக செய்திகள்

ஈரான் மீது போர் தொடுத்த முடிவுக்கு சிறிதும் வருத்தமில்லை; டிரம்ப்

September 13, 2026
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்
உலக செய்திகள்

பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்

September 13, 2026
Next Post
பனங்காடு பாலத்திற்கு அருகில் மிதந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

பனங்காடு பாலத்திற்கு அருகில் மிதந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.