வாகரை சுற்றுலா நீதிவான் நீதிமன்ற புதிய கட்டிடம் பொதுமக்கள் பாவனைக்கு வைபவ ரீதியாக நேற்று (27) திறந்து வைக்கப்பட்டது.
வாழைச்சேனை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வானது வாழைச்சேனை மாவட்ட நீதான் நீதிமன்ற நீதிபதி H.M.ரதீப் அகமட் தலைமையில் நடைபெற்றது.
இதன் போது மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன். சிவில் மேன் முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதிA.H.M.றியாழ். மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி l.பயாஸ் றஸ்ஸாக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதேசமயம் இங்கு வாரத்தில் புதன் கிழமை நாட்களில் நீதிமன்ற நடவடிக்கைகளை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
































