Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் நியமனம்!

இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் நியமனம்!

3 years ago
in உலக செய்திகள், செய்திகள்

இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக சிறீ சந்தோஷ் ஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

விரைவில் அவர் தனது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக பணியாற்றிவரும் கோபால் பாக்லேயின் பதவிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில் புதிய தூதுவராக சிறீ சந்தோஷ் ஜா நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறீ சந்தோஷ் ஜா தற்போது பெல்ஜியத்திற்கான இந்திய தூதராக பணியாற்றி வருகின்றார்.

இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகர் சிறீ சந்தோஷ் ஜா விரைவில் தமது கடமைகளை ஆரம்பிக்கவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த மூன்றரை ஆண்டுகளாக இலங்கையில் பணியாற்றும் கோபால் பாக்லே, தமிழ் மக்களின் அரசியல் தீர்வு உள்ளிட்ட பல்வேறு தமிழ் மக்கள் சார்ந்த விடயங்களில் ஈடுபாட்டுடன் செயற்பட்டிருந்தார்.

இந்த நிலையில் அவுஸ்திரேலியாவிற்கான தூதுவர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ள கோபால் பாக்லே, எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் அந்தப் பொறுப்புக்களை ஏற்கவுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடையசெய்திகள்

அமைதி பேச்சுவார்த்தையின் போது ட்ரம்ப் செய்த காரியம்; கோபத்தில் வெளியேறிய ஈரான்
உலக செய்திகள்

அமைதி பேச்சுவார்த்தையின் போது ட்ரம்ப் செய்த காரியம்; கோபத்தில் வெளியேறிய ஈரான்

June 22, 2026
மன்னாரில் சுகாதார சீர்கேடு; பனை பொருள் உற்பத்தி நிலையம் முற்றுகை!
செய்திகள்

மன்னாரில் சுகாதார சீர்கேடு; பனை பொருள் உற்பத்தி நிலையம் முற்றுகை!

June 22, 2026
ரணில் – சஜித் சந்திப்பு; புதிய அரசியல் கூட்டணிக்கான அடித்தளமா?
செய்திகள்

ரணில் – சஜித் சந்திப்பு; புதிய அரசியல் கூட்டணிக்கான அடித்தளமா?

June 22, 2026
PHI அதிகாரிகள் பெயரில் பண மோசடி; பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!
செய்திகள்

PHI அதிகாரிகள் பெயரில் பண மோசடி; பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை!

June 22, 2026
காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனையை 2 வருடங்களுக்குள் தீர்ப்போம்; நீதி அமைச்சர் உறுதி!
செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சனையை 2 வருடங்களுக்குள் தீர்ப்போம்; நீதி அமைச்சர் உறுதி!

June 22, 2026
பெண் வைத்தியரின் மர்ம மரணம்; தேடப்பட்ட காதலன் குடும்பத்துடன் தலைமறைவு!
செய்திகள்

பெண் வைத்தியரின் மர்ம மரணம்; தேடப்பட்ட காதலன் குடும்பத்துடன் தலைமறைவு!

June 22, 2026
Next Post
விடுதலைப்புலிகள் அமைப்பும் ஒரு பயங்கரவாத அமைப்பு தான்; பகிரங்கமாக தெரிவித்த பிள்ளையான் !

விடுதலைப்புலிகள் அமைப்பும் ஒரு பயங்கரவாத அமைப்பு தான்; பகிரங்கமாக தெரிவித்த பிள்ளையான் !

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு