Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விடுதலைப்புலிகள் அமைப்பும் ஒரு பயங்கரவாத அமைப்பு தான்; பகிரங்கமாக தெரிவித்த பிள்ளையான் !

விடுதலைப்புலிகள் அமைப்பும் ஒரு பயங்கரவாத அமைப்பு தான்; பகிரங்கமாக தெரிவித்த பிள்ளையான் !

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

அண்மையில் உள்நாட்டு ஊடகம் ஒன்று மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தனுடன் zoom வாயிலாக நேர்காணல் ஒன்றினை நடத்தியிருந்தது. அதில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு விடையளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்களை கொன்றுகுவித்த இராஜபக்ஸர்கள் என்று சொல்லப்படும் இராஜபக்ஸர்களுடன் கூட்டு சேர்வது உங்களுக்கு வெக்கமாக இல்லையா? என ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு சிவநேசதுரை சந்திரகாந்தன் இவ்வாறு பதிலளித்திருந்தார்.

தம்பி… விடுதலைப்புலிகள் அமைப்பும் ஒரு பயங்கரவாத அமைப்பு தான். அந்த அமைப்பு போராட்டத்திற்கு வந்தால் ஆயுதம் தாங்கியவர்களுடன் யுத்தம் செய்யுமே தவிர அப்பாவி மக்களுடன் இல்லை என்றார் .

தொடர்புடையசெய்திகள்

மொரட்டுவையில் லிப்ட் இடிந்து விழுந்ததில் இளைஞன் பலி
செய்திகள்

மொரட்டுவையில் லிப்ட் இடிந்து விழுந்ததில் இளைஞன் பலி

June 15, 2025
நாட்டின் சில பகுதிகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை; 353 பேர் பாதிப்பு
செய்திகள்

நாட்டின் சில பகுதிகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை; 353 பேர் பாதிப்பு

June 15, 2025
மட்டு மயிலம்பாவெளி விக்னேஸ்வரா வித்தியாலய ஏற்பாட்டில் தற்கொலைகள் தொடர்பிலான விழிப்புணர்வு சைக்கிள் பவனி
செய்திகள்

மட்டு மயிலம்பாவெளி விக்னேஸ்வரா வித்தியாலய ஏற்பாட்டில் தற்கொலைகள் தொடர்பிலான விழிப்புணர்வு சைக்கிள் பவனி

June 15, 2025
இந்திய நடிகர் மோகன்லால் படப்பிடிப்பிற்காக இலங்கை விஜயம்
சினிமா

இந்திய நடிகர் மோகன்லால் படப்பிடிப்பிற்காக இலங்கை விஜயம்

June 15, 2025
மேலதிக நேரக் கொடுப்பனவு; அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை
செய்திகள்

மேலதிக நேரக் கொடுப்பனவு; அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

June 15, 2025
வாகன சாரதிகளுக்கு பொலிசாரின் அறிவுறுத்தல்
செய்திகள்

வாகன சாரதிகளுக்கு பொலிசாரின் அறிவுறுத்தல்

June 15, 2025
Next Post
அளவோடு கதையுங்கள்; புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் எச்சரிக்கை!

அளவோடு கதையுங்கள்; புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு