Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலய கொடியேற்றம் தீர்த்தோற்சவத்துடன் நிறைவு

வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் ஆலய கொடியேற்றம் தீர்த்தோற்சவத்துடன் நிறைவு

4 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு வாழைச்சேனை பேத்தாழை அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகாசமேத பாலீஸ்வரர் பெருமானின் சித்திரத்தேர் தேரோட்டமானது கடந்த (31) காலை சிவாச்சாரியார்களின் விசேட பூசை நிகழ்வு டன் அரோகரா கோஸத்துடனும் ஆரம்பமானது.

ஆலயத்திலிருந்து புறப்பட்ட தேர் ஆனது விபுலானந்த பாடசாலை வீதி வழியாக வந்து கல்குடா பிரதான வீதி வழியாக ஆலயத்தை சென்றடைந்தது.

வீதியின் இருமருங்கிலும் அடியார்கள் அழகிய தோரணங்களை கட்டியும் பூரண கும்பங்கள் வைத்து சுவாமியை பிரார்த்தித்தனர்.

சிவனுக்கு ஒர் சித்திர தேர் அமைத்து அதில் சுவாமியை அமர்த்தி அழகு பார்த்து ஊர்வலமாக வடம் பிடித்து இழுத்து வரவேண்டும் என்ற அடியார்களின் நீண்ட கால கனவு இன்று நிறைவேறியுள்ளது. இதற்காக ஆலய தலைவர் உட்பட்ட நிர்வாகத்தினர் மற்றும் சிவனடியார்கள் அயராத முயற்சி எடுத்திருந்தனர்.

இதேவேளை மேற்படி ஆலயத்தின் மஹோற்சவ விழா கடந்த 23.03.2026 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

இதேவேளை மேற்படி ஆலயத்தின் மஹோற்சவ விழா கடந்த 23.03.2026 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நேற்று (01) தீர்த்தோற்சவத்துடன் மகோற்சவ விழா இனிதே நிறைவுற்றது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா கோலாகல ஆரம்பம்
செய்திகள்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா கோலாகல ஆரம்பம்

July 25, 2026
மஹாபொல புலமைப்பரிசில் தொடர்பில் வெளியான அறிவிப்பு
செய்திகள்

மஹாபொல புலமைப்பரிசில் தொடர்பில் வெளியான அறிவிப்பு

July 25, 2026
மருதமுனை, சம்மாந்துறையில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு
செய்திகள்

மருதமுனை, சம்மாந்துறையில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்பு

July 25, 2026
மகாவலி ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
செய்திகள்

மகாவலி ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

July 25, 2026
நோர்வூட் பிரதேச சபை வாகனம் சிக்கியது; மதுபோதையில் சாரதி
செய்திகள்

நோர்வூட் பிரதேச சபை வாகனம் சிக்கியது; மதுபோதையில் சாரதி

July 25, 2026
வாழைச்சேனையிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த வாகனம் விபத்து; குழந்தைகள் உட்பட ஐந்து பேர் வைத்தியசாலையில்
செய்திகள்

வாழைச்சேனையிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணித்த வாகனம் விபத்து; குழந்தைகள் உட்பட ஐந்து பேர் வைத்தியசாலையில்

July 25, 2026
Next Post
கடல் அட்டைகளுடன் 36 பேரை கைது செய்த கடற்படையினர்!

கடல் அட்டைகளுடன் 36 பேரை கைது செய்த கடற்படையினர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு