சர்வதேச அளவில் அண்மைக்காலமாக பேசும் பொருளாக இருப்பது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து சேனல் – 4 வெளியிட்ட காணொளியாகும். அதில் அசாத் மௌலானா வழங்கிய வாக்குமூலத்தின் மூலம் முக்கிய குற்றவாளியாக இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் இவ்வேளையில் அசாத் மௌலானாவைப்பற்றிய பல காரசாரமான விடயங்கள் அடங்கிய மற்றுமொரு காணொளி சமூக ஊடகங்கள் வாயிலாக வலம்வந்து கொண்டிருக்கின்றது.
இந்த லிங்க் ஐ கிளிக் செய்து காணொளியை பார்வையிடுங்கள்.