Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தோட்ட மக்களுக்கு எதிராக கடும் போக்காக செயற்படும் அரச பிரதிநிதிகள்; வேலுகுமார் கொந்தளிப்பு!

தோட்ட மக்களுக்கு எதிராக கடும் போக்காக செயற்படும் அரச பிரதிநிதிகள்; வேலுகுமார் கொந்தளிப்பு!

4 months ago
in செய்திகள்

கண்டி மாவட்டத்தின் புசல்லாவ பிரதேசத்தில் டேசன் தோட்ட மக்களை புறக்கணித்து அண்மித்த கிராமங்களில் உள்ளவர்களை தோட்ட பகுதிகளில் குடியேற்றும் வேலைத்திட்டத்தை அரச பிரதிநிதிகள் ஆரம்பித்துள்ளனர்.

இக் குடியேற்றத்திற்கு டேசன் தோட்ட மக்கள் தமது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

எனினும் NPP பாராளுமன்ற உறுப்பினர் அதனை பொருட்படுத்தாது தோட்ட காணியை வெளியாருக்கு வழங்குவதற்கான முன்னெடுப்பை செய்துள்ளார்.

அது மட்டுமல்லாது, எதிர்ப்பை வெளிப்படுத்திய மக்களை கடுமையான வார்த்தைகளால் எச்சரித்துள்ளார். ஏளனமாகவும் பேசியுள்ளார். இருந்தும், அரசில் உள்ள மலையக பிரதிநிதிகள் எவரும் இதனை கண்டுகொண்டதாக தெரியவில்லை.

டிட்வா அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட இருபதுக்கும் அதிகமான குடும்பத்தினர் புசல்லாவ டேசன் தோட்டத்தில் உள்ளனர். அக் குடும்பங்களுக்கு தேவையான காணி ஒதுக்கீடு பற்றியோ வீடமைப்பு பற்றியோ எந்தவொரு முன்னெடுப்பும் இதுவரை செய்யப்படவில்லை.

அவ்வாறான சூழ்நிலையில், அதே டிட்வா அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் என, வெளி பகுதிகளில் இருந்து ஒரு சாராரை கொண்டுவந்து, டேசன் தோட்ட பகுதியில் குடியேற்றுவது நியாயமானதா?

இன்றைய இப்போக்கை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையெனில் கண்டி மாவட்டத்தில் எஞ்சியிருக்கும் தோட்ட காணிகளையும் பறிகொடுக்க வேண்டிய நிலை ஏற்படும். இன்றைய சர்வதேச தொழிலாளர் தினத்தில் தோட்ட காணிகளை பாதுகாப்போம், அதனை தோட்ட மக்களுக்கே பகிர்ந்தளிப்போம் என்ற இலட்சியத்தோடு ஒன்றிணைத்து முன்னோக்கி செல்வோம்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை
செய்திகள்

தெஹிவளையில் கொடூரக் கொலை; கொஸ் மல்லி கும்பல் உறுப்பினரின் மைத்துனர் வெட்டிக் கொலை

September 7, 2026
யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு
செய்திகள்

யாழில் தெருநாய்க்கடி அதிகரிப்பு

September 7, 2026
நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்
செய்திகள்

நாட்டில் மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற வாகன இலக்கத்தகடுகள்

September 7, 2026
நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி
செய்திகள்

நாமல் ராஜபக்சவுக்கு வீட்டிலிருந்து கொண்டுவரும் உணவை சாப்பிட அனுமதி

September 7, 2026
மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்
செய்திகள்

மட்டு பாலமீன்மடு சந்தை கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது; அந்தனிசில் ராஜ்குமார்

September 7, 2026
மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!
காணொளிகள்

மட்டக்களப்பில் “இரு முகம்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

September 7, 2026
Next Post
தேரர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்குப் புதிய கட்டுப்பாடு!

தேரர்களின் வெளிநாட்டுப் பயணங்களுக்குப் புதிய கட்டுப்பாடு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு