Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் இலத்திரனியல் சிகரெட்டுகளை முழுமையாக தடை செய்ய முடிவு

இலங்கையில் இலத்திரனியல் சிகரெட்டுகளை முழுமையாக தடை செய்ய முடிவு

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையில் இலத்திரனியல் சிகரெட்டுகளை முழுமையாக தடை செய்ய அரசாங்கம் சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளது.

புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய அதிகார சபையின் தலைவர் ஆனந்த ரத்நாயக்க இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, 2010இற்குப் பின்னர் பிறந்தவர்கள் தமது வாழ்நாளில் சிகரெட் அல்லது புகையிலையை கொள்வனவு செய்யமுடியாத அளவு சட்டங்கள் திருத்தப்படவுள்ளன.

புகையிலை சார்ந்த பொருட்களை கொள்வனவு செய்யும்போது வாடிக்கையாளரின் அடையாள அட்டையை பரிசோதித்து அவர் 2010இற்கு முன் பிறந்தவரா என்பதை உறுதி செய்யும் அதிகாரம் விற்பனையாளர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewspoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஈரான் மீது அமெரிக்கா புதிய தாக்குதல்கள்; மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் தீவிரம்!
செய்திகள்

ஈரான் மீது அமெரிக்கா புதிய தாக்குதல்கள்; மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் தீவிரம்!

July 30, 2026
உயிரை பணயம் வைத்து பள்ளி செல்லும் மாணவர்கள்; ஹட்டன்–பொகவந்தலாவ பேருந்து சேவை மீது குற்றச்சாட்டு!
செய்திகள்

உயிரை பணயம் வைத்து பள்ளி செல்லும் மாணவர்கள்; ஹட்டன்–பொகவந்தலாவ பேருந்து சேவை மீது குற்றச்சாட்டு!

July 30, 2026
விபத்து பகுதிகளுக்கு அம்புலன்ஸ் செல்லும்முன் செல்லப்போகும் மோட்டார் சைக்கிள் அவசர சிகிச்சை சேவை
செய்திகள்

விபத்து பகுதிகளுக்கு அம்புலன்ஸ் செல்லும்முன் செல்லப்போகும் மோட்டார் சைக்கிள் அவசர சிகிச்சை சேவை

July 30, 2026
தேசத்துரோகக் குற்றச்சாட்டு; ரஷ்ய பெண் பத்திரிகையாளருக்கு 12 ஆண்டுகள் சிறை
உலக செய்திகள்

தேசத்துரோகக் குற்றச்சாட்டு; ரஷ்ய பெண் பத்திரிகையாளருக்கு 12 ஆண்டுகள் சிறை

July 30, 2026
தெஹிவளையில் போதைப்பொருளுடன் உப பொலிஸ் பரிசோதகர் கைது
செய்திகள்

தெஹிவளையில் போதைப்பொருளுடன் உப பொலிஸ் பரிசோதகர் கைது

July 30, 2026
சவுதியில் கைதான இலங்கையர் அனோஜன் சிவராஜா விடுதலைக்கு இலங்கை முஸ்லிம்கள் கருணை மனு!
செய்திகள்

சவுதியில் கைதான இலங்கையர் அனோஜன் சிவராஜா விடுதலைக்கு இலங்கை முஸ்லிம்கள் கருணை மனு!

July 30, 2026
Next Post
பல்பொருள் அங்காடியில் மடிக்கணினி திருடிய பெண் ஊழியர் கைது

பல்பொருள் அங்காடியில் மடிக்கணினி திருடிய பெண் ஊழியர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு