Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரான்ஸில் சாதனை படைத்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்!

பிரான்ஸில் சாதனை படைத்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்!

3 years ago
in விளையாட்டு

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 10 கிலோ மீற்றர் மரதன் ஓட்டப்போட்டியில் தமிழ் பெண் ஒருவர் முதலிடம் பெற்றுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து பாரிஸ் சென்ற தமிழ் பெண் ஒருவர் முதலிடம் பெற்றுள்ளார்.
சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் பிளாஸ்டிக் பாவனையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த மரதன் ஓட்டப்போட்டி நடத்தப்பட்டுள்ளது.

42 வயதான பிரவீனா நிமாலி மூன்று பிள்ளைகளின் தாயான இலங்கை பெண்ணே இந்த சாதனையை படைத்துள்ளார். இந்த மரதன் போட்டி பாரிஸ் நகரின் மையப் பகுதியில் தொடங்கி, பாரிஸில் உள்ள சர்வதேச கால்பந்து மைதானத்தில் நிறைவடைந்தது.

இந்த மரதன் ஓட்டப்போட்டியில் பாரிஸ் நகரைச் சேர்ந்த 300 பெண்கள் கலந்து கொண்டதுடன், முதலாம் இடத்தைப் பெற்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் விசேட பரிசையும் தங்கப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டார்.

இந்த மாரத்தானின் போது, ​​பாரிஸ் நகரில் வசிக்கும் சுமார் 20,000 பேருக்கு சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு மற்றும் தெளிவை ஏற்படுத்த போட்டி அமைப்பாளர்கள் பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

இலங்கை வந்தடைந்தத பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி!
செய்திகள்

இலங்கை வந்தடைந்தத பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி!

July 21, 2026
23-வது பிஃபா உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய ஸ்பெயின்!
உலக செய்திகள்

23-வது பிஃபா உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய ஸ்பெயின்!

July 20, 2026
LPL ஜாப்னா கிங்ஸ் அணியின் இணை உரிமையாளர் கைது!
செய்திகள்

LPL ஜாப்னா கிங்ஸ் அணியின் இணை உரிமையாளர் கைது!

July 17, 2026
உலகக்கிண்ணத்தில் ‘தங்க காலணி’ விருதுக்கான போட்டி விறுவிறுப்பு!
செய்திகள்

உலகக்கிண்ணத்தில் ‘தங்க காலணி’ விருதுக்கான போட்டி விறுவிறுப்பு!

July 13, 2026
“இதே எனது கடைசி உலகக் கோப்பை”; உணர்ச்சிபூர்வமாக அறிவித்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!
உலக செய்திகள்

“இதே எனது கடைசி உலகக் கோப்பை”; உணர்ச்சிபூர்வமாக அறிவித்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!

July 6, 2026
உலகக் கிண்ண கால்பந்து; ஜப்பான்–சுவீடன் போட்டி சமநிலை!
செய்திகள்

உலகக் கிண்ண கால்பந்து; ஜப்பான்–சுவீடன் போட்டி சமநிலை!

June 26, 2026
Next Post
SLT-MOBITEL Enterprise Data One இடமிருந்து MSMEகளுக்கு தீர்வு!

SLT-MOBITEL Enterprise Data One இடமிருந்து MSMEகளுக்கு தீர்வு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு