Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இறுதிப் போட்டியில் இலங்கை தோல்வியடைந்தமை தொடர்பில் சந்தேகம்; விசாரணை நடத்துமாறு காவல்துறை தலைமையகத்திற்கு முறைப்பாடு!

இறுதிப் போட்டியில் இலங்கை தோல்வியடைந்தமை தொடர்பில் சந்தேகம்; விசாரணை நடத்துமாறு காவல்துறை தலைமையகத்திற்கு முறைப்பாடு!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஆசியக் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் இலங்கை தோல்வியடைந்தமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு காவல்துறை தலைமையகத்திற்கு நேற்று (18) முறைப்பாடொன்று அளிக்கப்பட்டுள்ளது.

கையூட்டல் ஊழல் மற்றும் பொதுநிதி வீண்விரயத்திற்கு எதிரான வாழ்வுரிமை அமைப்பின் தலைவர் ஜமானி கமந்த துஷார இந்த முறைப்பாட்டை அளித்துள்ளார்

காவல்துறை தலைமையகத்தில் முறைப்பாடு செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இலங்கை அணி இந்தியாவிற்கு எதிராக மிகக் குறைந்த ஒட்டங்களை பெற்று தோல்வியடைந்தமை தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக தெரிவித்தார்.

கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணி 15.2 ஓவர்களில் 50 ஓட்டங்களை மாத்திரம் பெற்று சகல விக்கெட்டுக்களையும் இழந்தது

இந்த போட்டியில் ஆட்டநிர்ணயம் இடம்பெற்றுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளதன் காரணமாக இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கையூட்டல் மோசடி மற்றும் பொது நிதி வீண்விரயத்திற்கு எதிரான வாழ்வுரிமை அமைப்பின் தலைவர் ஜமானி கமந்த துஷார தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் கைது
செய்திகள்

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சுமார் 3,000 பேர் கைது

June 8, 2025
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை மாற்றுவதற்கு முயற்சி; சம்பிக்க குற்றச்சாட்டு
செய்திகள்

பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரங்களை மாற்றுவதற்கு முயற்சி; சம்பிக்க குற்றச்சாட்டு

June 8, 2025
ஜனாதிபதி பொதுமன்னிப்பு பட்டியலில் இல்லாத பலர் விடுவிப்பு; சி.ஐ.டியினர் விசாரணை
செய்திகள்

ஜனாதிபதி பொதுமன்னிப்பு பட்டியலில் இல்லாத பலர் விடுவிப்பு; சி.ஐ.டியினர் விசாரணை

June 8, 2025
24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ள கால்நடை வைத்தியர்கள் சங்கம்
செய்திகள்

24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ள கால்நடை வைத்தியர்கள் சங்கம்

June 8, 2025
பிரபாகரன் தமது தேசியத் தலைவர் என்று அர்ச்சுனா குறிப்பிடுவதற்கு சரத் வீரசேகர எதிர்ப்பு
செய்திகள்

பிரபாகரன் தமது தேசியத் தலைவர் என்று அர்ச்சுனா குறிப்பிடுவதற்கு சரத் வீரசேகர எதிர்ப்பு

June 8, 2025
காத்தான்குடியில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு
செய்திகள்

காத்தான்குடியில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

June 8, 2025
Next Post
மஞ்சள் காமாலை தடுப்பூசிகள் இந்த வாரம் இலங்கைக்கு!

மஞ்சள் காமாலை தடுப்பூசிகள் இந்த வாரம் இலங்கைக்கு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு