Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தவறு செய்யும் பிக்குகளை பதவியிலிருந்து நீக்க வேண்டும்; ஒமல்பே தேரர்!

தவறு செய்யும் பிக்குகளை பதவியிலிருந்து நீக்க வேண்டும்; ஒமல்பே தேரர்!

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாரேனும் தவறு செய்திருந்தால், அவர்களின் நிலைமையையோ பதவியையோ பொருட்படுத்தாமல் அவர்களை பிக்கு பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று ராமஞ்ஞ நிகாயவின் தென்னிலங்கை தலைமை பீட உறுப்பினர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்தார். மேலும், சாசன திருத்தங்களுக்காக ஒரு சங்க சாசன கட்டளை அவசியம் எனவும் அவர் கூறினார்.

கொழும்பில் நேற்று (14) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார். இதுதொடர்பில் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

சங்க நீதிமன்றத்துக்கு அரச அதிகாரம் வழங்குவதற்காக மகாநாயக்க தேரர்கள் விரைவாக செயல்பட வேண்டும்.

கடந்த சில நாட்களில் இலங்கை பிக்குச் சமூகத்தில் பல துயரமான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவற்றை அடிப்படையாகக் கொண்டு முழு பிக்குச் சமூகத்தையும் அவமதிக்கும் நிலை உருவாகியுள்ளது.

அது தவறானது எனக் குறிப்பிட்ட அவர், ஒருவரோ இருவரோ செய்யும் தவறுகளுக்காக முழு பிக்குச் சமூகமும் பொறுப்பேற்க முடியாது என்றும் தெரிவித்தார்.

ஒருவர் இருவர் செய்யும் தவறுகளுக்காக அனைத்து பிக்குகளையும் குற்றம் சாட்டுவது தவறு. செய்ய வேண்டியது, தவறு செய்பவர்களுக்கு எதிராக தர்மத்துக்கேற்ப நடவடிக்கை எடுப்பதே. இந்த விவகாரத்தில் மகாநாயக்க தேரர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து அரசுக்கு முன்மொழிவுகள் வழங்கப்பட்டுள்ளன. இப்போது அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டியது மட்டுமே உள்ளது என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5.37 கோடி ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இரு பெண்கள் கைது!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 5.37 கோடி ரூபாய் மதிப்பிலான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இரு பெண்கள் கைது!

September 9, 2026
போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் காட்டுயானையால் பாரிய சேதம்!
காணொளிகள்

போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் காட்டுயானையால் பாரிய சேதம்!

September 9, 2026
நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியைப் பறிகொடுத்துக் கண்ணீரில் கதறிய பெண்!
செய்திகள்

நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியைப் பறிகொடுத்துக் கண்ணீரில் கதறிய பெண்!

September 9, 2026
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய CEO-வாக விபுல் மிஸ்ரா நியமனம்!
செய்திகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய CEO-வாக விபுல் மிஸ்ரா நியமனம்!

September 9, 2026
தண்டனையைக் குறைத்து தருவதாக கூறி இலஞ்சம் வாங்கிய நீதிமன்ற உதவியாளர் கைது
செய்திகள்

தண்டனையைக் குறைத்து தருவதாக கூறி இலஞ்சம் வாங்கிய நீதிமன்ற உதவியாளர் கைது

September 9, 2026
குருக்கள்மடம் சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழி; மண் படிம பரிசோதனைக்கு நீதிமன்ற உத்தரவு!
செய்திகள்

குருக்கள்மடம் சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழி; மண் படிம பரிசோதனைக்கு நீதிமன்ற உத்தரவு!

September 9, 2026
Next Post
மட்டக்களப்பில் பயங்கரம்; 16 வயது சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து கடத்தல் முயற்சி!

மட்டக்களப்பில் பயங்கரம்; 16 வயது சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து கடத்தல் முயற்சி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு