Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சட்டவிரோத இஸ்ரேலிய குடியேற்றப் பொருட்களுக்கு முற்றாக தடை; நெதர்லாந்து நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை அதிரடி ஆதரவு!

சட்டவிரோத இஸ்ரேலிய குடியேற்றப் பொருட்களுக்கு முற்றாக தடை; நெதர்லாந்து நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை அதிரடி ஆதரவு!

4 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

சர்வதேசச் சட்டங்களை மீறி பாலஸ்தீனப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள, சட்டவிரோத இஸ்ரேலிய குடியேற்றங்களில் (Illegal Israeli Settlements) இருந்து உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் இறக்குமதி மற்றும் விற்பனைக்கு முற்றிலுமாகத் தடை விதிப்பதற்கான அரசாங்கத்தின் அவசர நடவடிக்கைக்கு, நெதர்லாந்து நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை (House of Representatives) தனது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளது.

இஸ்ரேலின் இந்தச் சட்டவிரோதக் குடியேற்றங்கள் சர்வதேச விதிமுறைகளை மீறுவதாக அமைந்துள்ளதால், அங்கிருந்து பெறப்படும் வர்த்தகப் பயன்களைத் தடுக்கும் நோக்கில் இந்த விசேட தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட இந்த அவசரத் தடை விதிப்பு நடவடிக்கைக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த முடிவின் மூலம், எதிர்வரும் காலங்களில் நெதர்லாந்திற்குள் இஸ்ரேலிய குடியேற்றப் பொருட்களின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் முற்றாக முடக்கப்படும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பாக நெதர்லாந்து வெளிவிவகார அமைச்சு மேலதிக சட்ட ஒழுங்குபடுத்தல்களை மேற்கொண்டு வருகின்றது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

களுதாவளையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் கார் மோதி விபத்து!
செய்திகள்

களுதாவளையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் கார் மோதி விபத்து!

September 10, 2026
2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறு; அரச பல்கலைக்கழகங்களுக்கு இரண்டாம் கட்ட மாணவர் தெரிவு!
செய்திகள்

2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறு; அரச பல்கலைக்கழகங்களுக்கு இரண்டாம் கட்ட மாணவர் தெரிவு!

September 10, 2026
வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து சஜித் தலைமையில் விசேட கலந்துரையாடல்!
செய்திகள்

வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து சஜித் தலைமையில் விசேட கலந்துரையாடல்!

September 10, 2026
பண்டாரவளை முன்னாள் மேயர் கைது; நிதி மோசடி, போலி ஆவண குற்றச்சாட்டு!
செய்திகள்

பண்டாரவளை முன்னாள் மேயர் கைது; நிதி மோசடி, போலி ஆவண குற்றச்சாட்டு!

September 10, 2026
பிரபல ஜோதிடர் சுமனதாச அபேகுணவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்!
செய்திகள்

பிரபல ஜோதிடர் சுமனதாச அபேகுணவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்!

September 10, 2026
மாற்றுத்திறனாளிகளுக்காக ATM இயந்திரங்களில் புதிய வசதிகள்; வங்கிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்!
செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்காக ATM இயந்திரங்களில் புதிய வசதிகள்; வங்கிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்!

September 10, 2026
Next Post
‘டித்வா’ நிவாரணத் தொகையிலிருந்து 10 இலட்சம் இலஞ்சம் வாங்கிய கிராம உத்தியோகத்தர் உட்பட இருவர் விளக்கமறியலில்!

'டித்வா' நிவாரணத் தொகையிலிருந்து 10 இலட்சம் இலஞ்சம் வாங்கிய கிராம உத்தியோகத்தர் உட்பட இருவர் விளக்கமறியலில்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு