Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாஜகவில் இருந்து விலகும் அண்ணாமலை; விலகல் கடிதத்தை ஏற்க மறுக்கும் தலைமை

பாஜகவில் இருந்து விலகும் அண்ணாமலை; விலகல் கடிதத்தை ஏற்க மறுக்கும் தலைமை

2 days ago
in அரசியல், உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது விலகல் கடிதத்தை டெல்லி மேலிடத்துக்கு வழங்கியுள்ள நிலையில், அதை பாஜக தலைமை இதுவரை ஏற்கவில்லை என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அண்ணாமலை கட்சியிலிருந்து முழுமையாக விலகும் தனது முடிவில் உறுதியாக இருப்பதாக கூறப்பட்டாலும், அவரை கட்சியில் தொடரச் செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கர்நாடகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றிய பின்னர் 2020ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த அண்ணாமலை, விரைவில் தமிழக பாஜகவின் மாநிலத் தலைவராக உயர்ந்தார். அவரது தலைமையில் கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரித்ததாக கூறப்படுகிறது.

அண்மையில் ஏற்பட்ட கட்சித் தலைமை மாற்றத்துக்குப் பிறகு, அவர் புதிய அரசியல் நகர்வு எடுக்கலாம் என்ற ஊகங்கள் வலுப்பெற்றுள்ளன. இதற்கிடையில், “இரண்டு நாட்களில் எல்லாவற்றையும் சொல்கிறேன்” என்ற அவரது கருத்து கவனத்தை ஈர்த்துள்ளது.

இதேவேளை, அவருக்கு தேசிய அளவிலான பொறுப்பு வழங்கப்படலாம் என்றும், கட்சியில் தொடரச் செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

எல் நினோ தாக்கம் ஆரம்பம்; உலகளாவிய காலநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கை!
செய்திகள்

எல் நினோ தாக்கம் ஆரம்பம்; உலகளாவிய காலநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கை!

June 5, 2026
நெல் விவசாயிகளுக்கான உர மானியம் ரூ.5,000 அதிகரிப்பு!
செய்திகள்

நெல் விவசாயிகளுக்கான உர மானியம் ரூ.5,000 அதிகரிப்பு!

June 5, 2026
2026 உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது!
செய்திகள்

2026 உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது!

June 5, 2026
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அரசாங்கம் தவறாகப் பயன்படுத்துகிறது!
செய்திகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அரசாங்கம் தவறாகப் பயன்படுத்துகிறது!

June 5, 2026
போதைப்பொருள் பணத்தில் வாங்கியதாக சந்தேகிக்கப்படும் சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

போதைப்பொருள் பணத்தில் வாங்கியதாக சந்தேகிக்கப்படும் சொத்துக்கள் முடக்கம்!

June 5, 2026
பிரிட்டனை உலுக்கிய சிறுவர் பாலியல் சுரண்டல் விவகாரம் மீண்டும் கவனத்திற்கு!
செய்திகள்

பிரிட்டனை உலுக்கிய சிறுவர் பாலியல் சுரண்டல் விவகாரம் மீண்டும் கவனத்திற்கு!

June 5, 2026
Next Post
அமெரிக்காவினால் இலங்கைக்கு 12.5% மேலதிக வரி!

அமெரிக்காவினால் இலங்கைக்கு 12.5% மேலதிக வரி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு