Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
Google ஆண்ட்ராய்டு பாதுகாப்புப் பிரிவு தலைவர் ரெனே மேயர்ஹோஃபர் இராஜிநாமா!

Google ஆண்ட்ராய்டு பாதுகாப்புப் பிரிவு தலைவர் ரெனே மேயர்ஹோஃபர் இராஜிநாமா!

2 months ago
in செய்திகள்

Google நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் ரெனே மேயர்ஹோஃபர் தனது பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.

நிறுவனம் அமெரிக்க பாதுகாப்புத் துறையுடன் செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான ஒப்பந்தங்களில் ஈடுபட்டதும், கார்பன் சமநிலை இலக்குகளிலிருந்து விலகியதும் தனது முடிவுக்கு காரணமாக அமைந்ததாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

நிறுவனத்தின் தற்போதைய நிர்வாக நடைமுறைகள் குறித்து கருத்து தெரிவித்த அவர், “நிர்வாகம் தனது ஒழுக்கநெறி திசையை இழந்துவிட்டது” என கூறியதுடன், தற்போதைய நிறுவனத் திசையுடன் தன்னை இணைத்துக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த இராஜிநாமா Google நிறுவனத்தின் உள் கொள்கைகள் மற்றும் தொழில்நுட்ப ஒழுக்கநெறி விவாதங்களுக்கு மீண்டும் கவனம் ஈர்த்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

42 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் சாம்பல்; பிரான்ஸில் பெரும் காட்டுத்தீயால் பரபரப்பு!
செய்திகள்

42 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் சாம்பல்; பிரான்ஸில் பெரும் காட்டுத்தீயால் பரபரப்பு!

July 29, 2026
இலங்கை அரச மருத்துவமனையொன்று அறவிடும் பரிசோதனை விலை விபர பட்டியல்
செய்திகள்

இலங்கை அரச மருத்துவமனையொன்று அறவிடும் பரிசோதனை விலை விபர பட்டியல்

July 29, 2026
கிண்ணியாவில் 43 பேருக்கு காணி உரிமங்கள்; புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.80 இலட்சம் நிவாரணம்!
செய்திகள்

கிண்ணியாவில் 43 பேருக்கு காணி உரிமங்கள்; புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.80 இலட்சம் நிவாரணம்!

July 29, 2026
இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிர்ப்பு; கறுப்புக்கொடி ஏந்தி கடலில் போராட்டம்!
செய்திகள்

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிர்ப்பு; கறுப்புக்கொடி ஏந்தி கடலில் போராட்டம்!

July 29, 2026
மட்டக்களப்பில் 71 குடும்பங்களுக்கு வீடமைப்பு புனரமைப்பு நிதி உதவி
காணொளிகள்

மட்டக்களப்பில் 71 குடும்பங்களுக்கு வீடமைப்பு புனரமைப்பு நிதி உதவி

July 29, 2026
அகில இலங்கை YMMA பேரவையின் 57ஆவது தேசிய தலைவருக்கு கௌரவ விழா!
செய்திகள்

அகில இலங்கை YMMA பேரவையின் 57ஆவது தேசிய தலைவருக்கு கௌரவ விழா!

July 29, 2026
Next Post
ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்களைப் பறிக்க அமெரிக்கா திட்டம்

ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்களைப் பறிக்க அமெரிக்கா திட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு