Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ரம்புக்கனையில் ரயில் தடம் புரண்டது; சேவைகளுக்கு பாதிப்பு இல்லை

ரம்புக்கனையில் ரயில் தடம் புரண்டது; சேவைகளுக்கு பாதிப்பு இல்லை

2 hours ago
in செய்திகள்

ரம்புக்கனை பகுதியில் ரயிலொன்று தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரம்புக்கனையிலிருந்து பாணந்துறை நோக்கி பயணிக்கவிருந்த ரயிலே இவ்வாறு தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி போக்குவரத்து அதிகாரி அசங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.

எனினும், இந்த சம்பவத்தால் ரயில் சேவைகளில் தாமதம் ஏற்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தடம் புரண்ட ரயிலை மீண்டும் தண்டவாளத்தில் நிலைநிறுத்துவதற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளையும் ரயில்வே அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பண்டாரநாயக்க விமான நிலைய இரண்டாம் முனைய கட்டுமானம் நவம்பரில் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டம்
செய்திகள்

பண்டாரநாயக்க விமான நிலைய இரண்டாம் முனைய கட்டுமானம் நவம்பரில் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டம்

June 13, 2026
மாதம்பேவில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 65 வயது வர்த்தகர் கைது
செய்திகள்

மாதம்பேவில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 65 வயது வர்த்தகர் கைது

June 13, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே குறித்து சரத் ​​பொன்சேகா கடும் குற்றச்சாட்டு!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே குறித்து சரத் ​​பொன்சேகா கடும் குற்றச்சாட்டு!

June 13, 2026
“பாடல் பாடியதால் கைது செய்யவில்லை; சமூக ஊடகப் பதிவுகளுக்காகவே கைது”- நீதி அமைச்சர்!
செய்திகள்

“பாடல் பாடியதால் கைது செய்யவில்லை; சமூக ஊடகப் பதிவுகளுக்காகவே கைது”- நீதி அமைச்சர்!

June 13, 2026
ஸ்பேஸ் எக்ஸ் பங்கு உயர்வு; உலகின் முதல் ட்ரில்லியனரான எலான் மஸ்க் சாதனை!
உலக செய்திகள்

ஸ்பேஸ் எக்ஸ் பங்கு உயர்வு; உலகின் முதல் ட்ரில்லியனரான எலான் மஸ்க் சாதனை!

June 13, 2026
குழந்தையைக் கையில் ஏந்திச் சென்ற தந்தை பேருந்து மோதி பலி; 5 வயது குழந்தை காயம்!
செய்திகள்

குழந்தையைக் கையில் ஏந்திச் சென்ற தந்தை பேருந்து மோதி பலி; 5 வயது குழந்தை காயம்!

June 13, 2026
Next Post
ஸ்பேஸ் எக்ஸ் பங்கு உயர்வு; உலகின் முதல் ட்ரில்லியனரான எலான் மஸ்க் சாதனை!

ஸ்பேஸ் எக்ஸ் பங்கு உயர்வு; உலகின் முதல் ட்ரில்லியனரான எலான் மஸ்க் சாதனை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு