ஏறாவூரில் இரு சிறுவர்கள் சேர்ந்து மற்றுமொரு சிறுவனை தாங்கும் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தாக்குதலுக்குள்ளான சிறுவனின் தாய் ஏறாவூர் பொலிஸில் முன்வைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் ஒரு சிறுவன் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் இன்று (16) ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், மற்றுமொரு சிறுவனை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.








