Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மன்னாரில் சுகாதார சீர்கேடு; பனை பொருள் உற்பத்தி நிலையம் முற்றுகை!

மன்னாரில் சுகாதார சீர்கேடு; பனை பொருள் உற்பத்தி நிலையம் முற்றுகை!

3 months ago
in செய்திகள்

மன்னார் தரவன்கோட்டை பகுதியில் இயங்கி வந்த பனை பொருள் உற்பத்தி நிலையம் ஒன்று, சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டு வந்ததாக கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து அதிகாரிகள் திடீர் சோதனையை மேற்கொண்டுள்ளனர்.

பொது சுகாதார பரிசோதகர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மன்னார் நகர சபை மற்றும் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து குறித்த நிலையத்தில் துரித நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

அங்கு பனங்கள்ளை பயன்படுத்தி சில பனை சார்ந்த பொருட்கள் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில், அவை தயாரிக்கப்படும் முறையில் பல்வேறு சுகாதாரக் குறைபாடுகள் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், உற்பத்தி செயற்பாடுகள் இடம்பெற்ற சூழலில் சுகாதார சீர்கேடுகள் இருந்ததாகவும் ஆரம்பக் கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து குறித்த நிலையத்தில் மேலதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

உயர் கல்வித் தகுதி பெற்ற இளைஞர்களின் வேலையின்மை; ஆசியாவில் இலங்கை முதலிடம்!
செய்திகள்

உயர் கல்வித் தகுதி பெற்ற இளைஞர்களின் வேலையின்மை; ஆசியாவில் இலங்கை முதலிடம்!

September 21, 2026
அனோஜனின் பெற்றோரை சந்தித்தார் சஜித் – விடுதலைக்கு உதவவும் உறுதி!
செய்திகள்

அனோஜனின் பெற்றோரை சந்தித்தார் சஜித் – விடுதலைக்கு உதவவும் உறுதி!

September 21, 2026
புற்றுநோயாளிகளுக்கான அத்தியாவசிய தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு; ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை!
செய்திகள்

புற்றுநோயாளிகளுக்கான அத்தியாவசிய தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு; ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை!

September 21, 2026
சவூதியில் மரண தண்டனை பெற்ற அனோஜனின் குடும்பத்தினர் சவூதி தூதரகத்துக்கு விஜயம்!
செய்திகள்

சவூதியில் மரண தண்டனை பெற்ற அனோஜனின் குடும்பத்தினர் சவூதி தூதரகத்துக்கு விஜயம்!

September 21, 2026
மன்னார் கடலில் எரிபொருள் இன்றி மிதந்த மீன்பிடிப் படகு; இரு மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு
செய்திகள்

மன்னார் கடலில் எரிபொருள் இன்றி மிதந்த மீன்பிடிப் படகு; இரு மீனவர்கள் பாதுகாப்பாக மீட்பு

September 21, 2026
2008 திருகோணமலை பெண்கள் கடத்தல் விவகாரம்; இரு முன்னாள் கடற்படை வீராங்கனைகள் கைது!
செய்திகள்

2008 திருகோணமலை பெண்கள் கடத்தல் விவகாரம்; இரு முன்னாள் கடற்படை வீராங்கனைகள் கைது!

September 21, 2026
Next Post
அமைதி பேச்சுவார்த்தையின் போது ட்ரம்ப் செய்த காரியம்; கோபத்தில் வெளியேறிய ஈரான்

அமைதி பேச்சுவார்த்தையின் போது ட்ரம்ப் செய்த காரியம்; கோபத்தில் வெளியேறிய ஈரான்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு