Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மெட்ரோ பேருந்து சேவைக்கு தனியார் பேருந்து சங்கம் எதிர்ப்பு

இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மெட்ரோ பேருந்து சேவைக்கு தனியார் பேருந்து சங்கம் எதிர்ப்பு

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய ‘மெட்ரோ’பேருந்து சேவைக்கு, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தனது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

அதன்படி, இலங்கை போக்குவரத்து சபையின் கீழ் அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம் வரி செலுத்தும் பொதுமக்களுக்கு மேலதிக சுமையையே ஏற்படுத்தும் என்றும் அந்த சங்கம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

நேற்று (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, இந்த சேவை குறித்து பல்வேறு கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

தற்போது சொந்தமாக வாகனங்களைப் பயன்படுத்தும் சாரதிகளை இந்தப் புதிய பேருந்து சேவை ஈர்க்கப் போவதில்லை, இந்த திட்டம் பொதுமக்களுக்கு தவறான முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

சாதாரண பேருந்துகளுடன் ஒப்பிடுகையில், இந்த புதிய மெட்ரோ பேருந்துகள் அதிகளவு டீசலை நுகர்வதன் காரணமாக இந்த திட்டத்தில் ஏற்படும் எந்தவொரு நிதி நஷ்டத்தையும் இறுதியாகப் பொதுமக்களே சுமக்க வேண்டியிருக்கும்.

அவசியமற்ற ஒரு திட்டத்திற்காக அரசாங்கம் பொதுமக்களின் நிதியைப் பயன்படுத்துவதுடன், இந்த மெட்ரோ பேருந்து சேவையின் செயற்பாடுகள் மற்றும் அதன் நிதி நம்பகத்தன்மை குறித்து அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும்.” என குறிப்பிட்டார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

களுத்துறையில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; 14 பேர் காயம்!
செய்திகள்

களுத்துறையில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; 14 பேர் காயம்!

August 7, 2026
நுவரெலியாவில் சீரற்ற காலநிலை; 8,191 பேர் பாதிப்பு; 6 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

நுவரெலியாவில் சீரற்ற காலநிலை; 8,191 பேர் பாதிப்பு; 6 பேர் உயிரிழப்பு!

August 7, 2026
பேராதனைப் பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு; திங்கட்கிழமை முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!
செய்திகள்

பேராதனைப் பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு; திங்கட்கிழமை முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

August 7, 2026
ஆகஸ்ட் மாதத்திற்கும் லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமில்லை!
செய்திகள்

ஆகஸ்ட் மாதத்திற்கும் லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமில்லை!

August 7, 2026
குருவிட்ட சிறைச்சாலையில் மோதல்; இருவர் உயிரிழப்பு!
செய்திகள்

குருவிட்ட சிறைச்சாலையில் மோதல்; இருவர் உயிரிழப்பு!

August 7, 2026
மட்டக்களப்பில் கசிப்பு சுற்றிவளைப்பின் போது பொலிஸார் மீது தாக்குதல்; இரு அதிகாரிகள் படுகாயம்!
செய்திகள்

மட்டக்களப்பில் கசிப்பு சுற்றிவளைப்பின் போது பொலிஸார் மீது தாக்குதல்; இரு அதிகாரிகள் படுகாயம்!

August 7, 2026
Next Post
ஈரான் எண்ணெய் மீதான அமெரிக்க தடை நீக்கம்

ஈரான் எண்ணெய் மீதான அமெரிக்க தடை நீக்கம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு