Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கல்லடி முகத்துவார காணி விவகாரம் மீண்டும் சர்ச்சை; மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் விளக்கமளிப்பாரா?

கல்லடி முகத்துவார காணி விவகாரம் மீண்டும் சர்ச்சை; மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் விளக்கமளிப்பாரா?

3 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரம் பிரிவில் அமைந்துள்ள சர்ச்சைக்குரிய காணி தொடர்பான விவகாரம் மீண்டும் விசனத்தையும் கேள்விகளையும் எழுப்பியுள்ளன.

குறித்த காணியை 2026 ஜூன் 21 ஆம் திகதி நில அளவை நடவடிக்கைக்காக அதிகாரிகளால் பார்வையிடப்பட்டதாகவும், அங்கு சில இளைஞர்கள் எதிர்ப்பை வெளியிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இதற்கு முன்னர் இதேகுழுவினர் காணியை அடைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டபோது பிரதேச இளைஞனர்கள் போராட்டம் செய்ததுடன் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் இது அரச காணி எனவும் இது ஒரு வடிகால் எனவும் அறிவித்தல் ஒட்டப்பட்டு காணி சுவீகரிக்கும் நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டதுடன் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டன.

எனினும், 2025 நவம்பர் மாதம் முதல் 2026 ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அல்லது நடவடிக்கை எதுவும் இடம்பெறவில்லை என பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளதுடன் காணி மாபியாக்கள், மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துடன் இணைந்து செயற்படுவதால் தான் இன்னும் இந்த விவகாரம் தள்ளிபோகின்றதா என்ற கேள்வியையும் எழுப்புகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பில் உரிய அதிகாரிகள் தெளிவான விளக்கத்தை வழங்குவதுடன், காணியின் சட்ட நிலைமை மற்றும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், இந்த விடயம் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட வேண்டிய முக்கிய பிரச்சினையாக உள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் சிறிய மீன்பிடிப் படகுகளுக்கும் அனுமதிச் சீட்டு நடைமுறை
செய்திகள்

மட்டக்களப்பில் சிறிய மீன்பிடிப் படகுகளுக்கும் அனுமதிச் சீட்டு நடைமுறை

September 23, 2026
மட்டு கண்டியனாறில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை
செய்திகள்

மட்டு கண்டியனாறில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

September 23, 2026
மட்டக்களப்பில் சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட சிறை
செய்திகள்

மட்டக்களப்பில் சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 15 வருட சிறை

September 23, 2026
டீசலுக்கு பதில் மண்ணெண்ணெய் ; பேருந்துகளுக்கு அதிரடி நடவடிக்கை!
செய்திகள்

டீசலுக்கு பதில் மண்ணெண்ணெய் ; பேருந்துகளுக்கு அதிரடி நடவடிக்கை!

September 23, 2026
இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 12 பில்லியன் டொலரைக் கடந்தது!
செய்திகள்

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 12 பில்லியன் டொலரைக் கடந்தது!

September 23, 2026
நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை; தீர்வைத் தேடும் அரசாங்கம்! 
செய்திகள்

நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை; தீர்வைத் தேடும் அரசாங்கம்! 

September 23, 2026
Next Post
“வடமாகாண ஆளுநர் ஜனாதிபதியின் கூலி என்ற கஜேந்திரகுமார்”; சபையில் கோழிக்கள்ளன் என்ற அர்ச்சுனா

"வடமாகாண ஆளுநர் ஜனாதிபதியின் கூலி என்ற கஜேந்திரகுமார்"; சபையில் கோழிக்கள்ளன் என்ற அர்ச்சுனா

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.