Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கல்முனை வைத்தியசாலை சீருடை விவகாரம்; 9 பெண் ஊழியர்களுக்கு இடமாற்றம்

கல்முனை வைத்தியசாலை சீருடை விவகாரம்; 9 பெண் ஊழியர்களுக்கு இடமாற்றம்

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கல்முனை ஆதார வைத்தியசாலையில் சுகாதார உதவியாளர்களின் சீருடை தொடர்பில் கடந்த சில வாரங்களாக நிலவி வந்த சர்ச்சைக்கு தீர்வாக, புதிதாக நியமிக்கப்பட்ட 9 பெண் ஊழியர்களை கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்ய சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்முனை ஆதார வைத்தியசாலையில் கடந்த 6ஆம் திகதி புதிதாக நியமிக்கப்பட்ட 37 சுகாதார உதவியாளர்களில் 9 பேர் முஸ்லிம் பெண்களாவர். அவர்களின் சீருடை தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சையைத் தொடர்ந்து இந்த இடமாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதற்கான இடமாற்றக் கடிதம் சுகாதார அமைச்சிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், குறித்த 9 ஊழியர்களும் நாளை பணியிலிருந்து விடுவிக்கப்படவுள்ளதாகவும் கல்முனை ஆதார வைத்தியசாலை, வைத்தியசாலை குழுவின் தலைவர் சந்திரசேகரம் ராஜன் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்துக்கு தீர்வு காண்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உள்ளிட்ட அரசியல்வாதிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் வைத்தியசாலை நிர்வாகம் நன்றி தெரிவித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சோள இறக்குமதி தாமதம்; கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை உயர்வு அபாயம்
செய்திகள்

சோள இறக்குமதி தாமதம்; கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை உயர்வு அபாயம்

October 3, 2026
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகன டயர்களுக்கு புதிய கட்டுப்பாடு
செய்திகள்

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகன டயர்களுக்கு புதிய கட்டுப்பாடு

October 2, 2026
சுரேஷ் சலேவை மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற முடியாது என அறிக்கையில் கையெழுத்திட்ட 10 மருத்துவர்களுக்கு அழைப்பாணை
செய்திகள்

சுரேஷ் சலேவை மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற முடியாது என அறிக்கையில் கையெழுத்திட்ட 10 மருத்துவர்களுக்கு அழைப்பாணை

October 2, 2026
அனோஜனின் விடுதலைக்காக மகாநாயக்க தேரர்களும் கோரிக்கை
செய்திகள்

அனோஜனின் விடுதலைக்காக மகாநாயக்க தேரர்களும் கோரிக்கை

October 2, 2026
மினுவாங்கொடை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளர் கைது
செய்திகள்

மினுவாங்கொடை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளர் கைது

October 2, 2026
இலஞ்சமாக கோழி இறைச்சி கேட்ட பொலிஸ் அதிகாரி இடைநிறுத்தம்
செய்திகள்

இலஞ்சமாக கோழி இறைச்சி கேட்ட பொலிஸ் அதிகாரி இடைநிறுத்தம்

October 2, 2026
Next Post
இலங்கை பாடசாலைகளில் நடனம், சங்கீதம், சித்திரம் ஆகிய ஆசிரியர்களுக்கு தட்டுப்பாடு!

இலங்கை பாடசாலைகளில் நடனம், சங்கீதம், சித்திரம் ஆகிய ஆசிரியர்களுக்கு தட்டுப்பாடு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு