Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நீர்கொழும்பு சிறை மரணம் மனிதப் படுகொலை – தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவர்; நீதி அமைச்சர்!

நீர்கொழும்பு சிறை மரணம் மனிதப் படுகொலை – தவறிழைத்தவர்கள் தண்டிக்கப்படுவர்; நீதி அமைச்சர்!

2 months ago
in செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது உயிரிழந்த அதிகாரிகள் தொடர்பான சம்பவம் குறித்து சுயாதீனமான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணை முன்னெடுக்கப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாநாயக்கார தெரிவித்துள்ளார்.

பொரல்லை சிறைச்சாலை தலைமையகத்தில் உயிரிழந்த அதிகாரிகளின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர், இது சாதாரண மரணம் அல்ல, மனிதப் படுகொலை எனத் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகள் நியாயமான முறையில் நடைபெறும் என்றும், தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் சாட்சிகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

மேலும், இந்த விசாரணைகளில் எந்தவித அரசியல் தலையீடும் அல்லது பக்கச்சார்பும் இடம்பெறாது என்றும், முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

22-வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தக்கோரும் தமிழரசுக் கட்சி
அரசியல்

22-வது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தக்கோரும் தமிழரசுக் கட்சி

August 23, 2026
கைது செய்ய சென்றபோது பொலிசாரை கடித்த பெண்கள் கைது
செய்திகள்

கைது செய்ய சென்றபோது பொலிசாரை கடித்த பெண்கள் கைது

August 23, 2026
போலியாக எஸ்.எல்.எஸ் சான்றிதழ் பொறிக்கப்பட்ட குடிநீர் போத்தல்கள் பறிமுதல்
செய்திகள்

போலியாக எஸ்.எல்.எஸ் சான்றிதழ் பொறிக்கப்பட்ட குடிநீர் போத்தல்கள் பறிமுதல்

August 23, 2026
வெளிநாடு செல்வோரின் கவனத்திற்கு; பொலிஸ் சான்றிதழ் பெற மாற்று வழி
செய்திகள்

வெளிநாடு செல்வோரின் கவனத்திற்கு; பொலிஸ் சான்றிதழ் பெற மாற்று வழி

August 23, 2026
மாவடிப்பள்ளி ஜும்மா பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் புதிய தலைவராக எம்.ஐ.எம்.சைபுதீன் தெரிவு
செய்திகள்

மாவடிப்பள்ளி ஜும்மா பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் புதிய தலைவராக எம்.ஐ.எம்.சைபுதீன் தெரிவு

August 23, 2026
யாழில் 14 வயதுச் சிறுமியைக் கடத்தி சென்று துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இளைஞன் கைது
செய்திகள்

யாழில் 14 வயதுச் சிறுமியைக் கடத்தி சென்று துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இளைஞன் கைது

August 23, 2026
Next Post
கட்டுநாயக்கவில் ரூ1.18 கோடி பெறுமதியான தங்கத்துடன் வர்த்தகர் கைது!

கட்டுநாயக்கவில் ரூ1.18 கோடி பெறுமதியான தங்கத்துடன் வர்த்தகர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு