Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் ஈரானை கடுமையாக தாக்கும் அமெரிக்கா!

தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் ஈரானை கடுமையாக தாக்கும் அமெரிக்கா!

2 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

ஈரானுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட புதிய இராணுவத் தாக்குதல்கள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்களில், புஷெஹ்ர் (Bushehr), சா பஹார் (Chabahar), ஜாஸ்க் (Jask), கொனாரக் (Konarak), அபு மூசா (Abu Musa) மற்றும் பண்டார் அப்பாஸ் (Bandar Abbas) உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள இலக்குகள் தாக்கப்பட்டதாக அமெரிக்க இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

வணிகக் கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக உள்ள ஈரானின் இராணுவத் திறனைக் குறைப்பதே இந்த நடவடிக்கைகளின் பிரதான நோக்கம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

மேலும், மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் தற்போது 50,000-க்கும் மேற்பட்ட அமெரிக்க இராணுவப் பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewspoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டு குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீ செல்லக்கதிர்காமர் ஆலய சித்திரத்தேர்த்திருவிழா!
காணொளிகள்

மட்டு குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீ செல்லக்கதிர்காமர் ஆலய சித்திரத்தேர்த்திருவிழா!

August 28, 2026
அரச மருந்தாளர் சங்கம் 31ஆம் திகதி ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்!
செய்திகள்

அரச மருந்தாளர் சங்கம் 31ஆம் திகதி ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்!

August 28, 2026
ரோட்டரி கழகம் மட்டக்களப்பு ஹெரிடேஜின் புதிய தலைவராக ஹரிபிரசாத் பதவியேற்பு!
செய்திகள்

ரோட்டரி கழகம் மட்டக்களப்பு ஹெரிடேஜின் புதிய தலைவராக ஹரிபிரசாத் பதவியேற்பு!

August 28, 2026
பொலிஸ் நற்சான்றிதழ் சேவை மீண்டும் வழமைக்கு; விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
செய்திகள்

பொலிஸ் நற்சான்றிதழ் சேவை மீண்டும் வழமைக்கு; விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

August 28, 2026
100 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றுடன் திகனை முத்துமாரியம்மன் ஆலய மஹோற்சவம்!
செய்திகள்

100 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றுடன் திகனை முத்துமாரியம்மன் ஆலய மஹோற்சவம்!

August 28, 2026
அரசாங்கம் தருவதாக சொன்ன விட்ஸ் கார் எங்கே; வாக்குறுதிகளை ஞாபகப்படுத்தும் சஜித்
செய்திகள்

அரசாங்கம் தருவதாக சொன்ன விட்ஸ் கார் எங்கே; வாக்குறுதிகளை ஞாபகப்படுத்தும் சஜித்

August 28, 2026
Next Post
கதிர்காம பாதயாத்திரையில் மட்டக்களப்பைச் சேர்ந்த 3ஆவது யாத்திரிகர் உயிரிழப்பு!

கதிர்காம பாதயாத்திரையில் மட்டக்களப்பைச் சேர்ந்த 3ஆவது யாத்திரிகர் உயிரிழப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு