Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கதிர்காம பாதயாத்திரையில் மட்டக்களப்பைச் சேர்ந்த 3ஆவது யாத்திரிகர் உயிரிழப்பு!

கதிர்காம பாதயாத்திரையில் மட்டக்களப்பைச் சேர்ந்த 3ஆவது யாத்திரிகர் உயிரிழப்பு!

3 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

கதிர்காம பாதயாத்திரையில் கலந்து கொண்டிருந்த மேலும் ஒரு யாத்திரிகர் திடீரென உயிரிழந்துள்ள நிலையில், இந்த ஆண்டுக்கான பாதயாத்திரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று (13) காலை குமுக்கன் மற்றும் நாவலடி இடையிலுள்ள கஜபா வெட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் மட்டக்க்கலப்பு ஏறாவூர், களுவன்கேணியைச் சேர்ந்த 52 வயதுடைய பிரதி அதிபர் கே. பாக்கியராஜா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில், மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது பாணமை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே, பாதயாத்திரையின் போது கடந்த (12) ஆம் திகதி காரைதீவைச் சேர்ந்த நடராஜா அருள்குமார் உயிரிழந்திருந்தார். அதேபோல், முதல் உயிரிழப்பு கடந்த 5 ஆம் திகதி பொத்துவில் குண்டுமடு பகுதியில் பதிவாகியிருந்ததுடன், வவுனியாவைச் சேர்ந்த 68 வயதுடைய வே. செளந்தரராசா உயிரிழந்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாளை முதல் 150 மிமீ கன மழைக்கு வாய்ப்பு!
செய்திகள்

நாளை முதல் 150 மிமீ கன மழைக்கு வாய்ப்பு!

October 12, 2026
வைத்தியர் சுகுணன் தாக்கல் செய்த வழக்கில் அர்ச்சுனா உட்பட 3 பேருக்கு மட்டு நீதிமன்றின் உத்தரவு
காணொளிகள்

வைத்தியர் சுகுணன் தாக்கல் செய்த வழக்கில் அர்ச்சுனா உட்பட 3 பேருக்கு மட்டு நீதிமன்றின் உத்தரவு

October 12, 2026
சதொச நிறுவனத்திற்கு 2,200 கோடி ரூபாய் நஷ்டம்
செய்திகள்

சதொச நிறுவனத்திற்கு 2,200 கோடி ரூபாய் நஷ்டம்

October 12, 2026
பெளத்த பீடங்களின் பரிந்துரையின் பேரில் பிக்குகளை சிறையிலிருந்து காவி உடையுடன் அழைத்துச் செல்ல நடவடிக்கை
செய்திகள்

பெளத்த பீடங்களின் பரிந்துரையின் பேரில் பிக்குகளை சிறையிலிருந்து காவி உடையுடன் அழைத்துச் செல்ல நடவடிக்கை

October 12, 2026
2026ஆம் ஆண்டுக்கான பொருளாதார நோபல் பரிசு ரொபர்ட் ஈ. ஹால், மைக்கேல் வுட்ஃபோர்டுக்கு அறிவிப்பு!
செய்திகள்

2026ஆம் ஆண்டுக்கான பொருளாதார நோபல் பரிசு ரொபர்ட் ஈ. ஹால், மைக்கேல் வுட்ஃபோர்டுக்கு அறிவிப்பு!

October 12, 2026
அர்ச்சுனாவின் வழக்கிலிருந்து விலகும் சட்டத்தரணி
செய்திகள்

அர்ச்சுனாவின் வழக்கிலிருந்து விலகும் சட்டத்தரணி

October 12, 2026
Next Post
பெற்ற தாய், தந்தையை வெட்டிக்கொன்ற மகன் கைது!

பெற்ற தாய், தந்தையை வெட்டிக்கொன்ற மகன் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு