Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பெற்ற தாய், தந்தையை வெட்டிக்கொன்ற மகன் கைது!

பெற்ற தாய், தந்தையை வெட்டிக்கொன்ற மகன் கைது!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

எம்பிலிபிட்டிய, கிரலவெல்கடுவ பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்தில் தாய் மற்றும் தந்தை உயிரிழந்துள்ளதுடன், அவர்களின் 26 வயதுடைய மகன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்டவர்கள் 58 வயதுடைய தந்தை மற்றும் 54 வயதுடைய தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், எம்பிலிபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டு குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீ செல்லக்கதிர்காமர் ஆலய சித்திரத்தேர்த்திருவிழா!
காணொளிகள்

மட்டு குருக்கள்மடம் அருள்மிகு ஸ்ரீ செல்லக்கதிர்காமர் ஆலய சித்திரத்தேர்த்திருவிழா!

August 28, 2026
அரச மருந்தாளர் சங்கம் 31ஆம் திகதி ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்!
செய்திகள்

அரச மருந்தாளர் சங்கம் 31ஆம் திகதி ஒரு நாள் தொழிற்சங்கப் போராட்டம்!

August 28, 2026
ரோட்டரி கழகம் மட்டக்களப்பு ஹெரிடேஜின் புதிய தலைவராக ஹரிபிரசாத் பதவியேற்பு!
செய்திகள்

ரோட்டரி கழகம் மட்டக்களப்பு ஹெரிடேஜின் புதிய தலைவராக ஹரிபிரசாத் பதவியேற்பு!

August 28, 2026
பொலிஸ் நற்சான்றிதழ் சேவை மீண்டும் வழமைக்கு; விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
செய்திகள்

பொலிஸ் நற்சான்றிதழ் சேவை மீண்டும் வழமைக்கு; விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

August 28, 2026
100 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றுடன் திகனை முத்துமாரியம்மன் ஆலய மஹோற்சவம்!
செய்திகள்

100 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றுடன் திகனை முத்துமாரியம்மன் ஆலய மஹோற்சவம்!

August 28, 2026
அரசாங்கம் தருவதாக சொன்ன விட்ஸ் கார் எங்கே; வாக்குறுதிகளை ஞாபகப்படுத்தும் சஜித்
செய்திகள்

அரசாங்கம் தருவதாக சொன்ன விட்ஸ் கார் எங்கே; வாக்குறுதிகளை ஞாபகப்படுத்தும் சஜித்

August 28, 2026
Next Post
பொலிஸ் அதிகாரிகளாக நடித்து பல கோடி கொள்ளை; 3 பேர் கைது

பொலிஸ் அதிகாரிகளாக நடித்து பல கோடி கொள்ளை; 3 பேர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு