Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கலேவெல, தெரணியகல பகுதிகளில் இரு சடலங்கள் மீட்பு

கலேவெல, தெரணியகல பகுதிகளில் இரு சடலங்கள் மீட்பு

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கலேவெல மற்றும் தெரணியகல பொலிஸ் பிரிவுகளில் தனித்தனியாக இடம்பெற்ற இரு சம்பவங்களில், பெண் ஒருவர் மற்றும் இளைஞர் ஒருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கலேவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வடமேற்கு கால்வாயின் ஹல்மில்லாகம பீலிபாலம் பகுதியில் நேற்று (14) மாலை 82 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் கலேவெல பகுதியைச் சேர்ந்தவராக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசாரணைகளின்படி, மனநலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கடந்த ஜூலை 13ஆம் திகதி இரவு வீட்டை விட்டு வெளியேறியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சடலம் பிரேத பரிசோதனைக்காக தம்புள்ளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை கலேவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, தெரணியகல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போபகந்த ஓயா பகுதியில் 27 வயதுடைய இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் தெரணியகல பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் நீதவான் விசாரணைக்குப் பின்னர் பிரேத பரிசோதனைக்காக தெரணியகல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெரணியகல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கொக்குவில் பொலிஸ் நிலைய சிறைக்கூடத்தில் கசிப்பு வியாபாரியின் நித்திரைக்கு மெத்தை வழங்கிய பொலிசார்
காணொளிகள்

கொக்குவில் பொலிஸ் நிலைய சிறைக்கூடத்தில் கசிப்பு வியாபாரியின் நித்திரைக்கு மெத்தை வழங்கிய பொலிசார்

October 13, 2026
செம்மணி புதைகுழி விவகாரத்தைச் சித்தரித்து வேடமணிந்த சிறுவனின் பெற்றோர் பொலிஸ் விசாரணைக்கு அழைப்பு!
செய்திகள்

செம்மணி புதைகுழி விவகாரத்தைச் சித்தரித்து வேடமணிந்த சிறுவனின் பெற்றோர் பொலிஸ் விசாரணைக்கு அழைப்பு!

October 13, 2026
ஞானசார தேரர் உள்ளிட்ட பௌத்த தேரர்களுக்கு ஆதரவாக பாதயாத்திரை; நான்காவது நாளாக இன்று முன்னெடுப்பு!
செய்திகள்

ஞானசார தேரர் உள்ளிட்ட பௌத்த தேரர்களுக்கு ஆதரவாக பாதயாத்திரை; நான்காவது நாளாக இன்று முன்னெடுப்பு!

October 13, 2026
இலங்கையில் 9 மாதங்களில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக 364 முறைப்பாடுகள் பதிவு!
செய்திகள்

இலங்கையில் 9 மாதங்களில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக 364 முறைப்பாடுகள் பதிவு!

October 13, 2026
ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய அறுவை சிகிச்சை; நீதிமன்றில் அறிவிப்பு!
செய்திகள்

ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய அறுவை சிகிச்சை; நீதிமன்றில் அறிவிப்பு!

October 13, 2026
துறைமுக நகர முதலீட்டாளர்களிடம் கப்பம் கோரியதாகச் சந்தேகம்; சீனப் பிரஜை கைது!
செய்திகள்

துறைமுக நகர முதலீட்டாளர்களிடம் கப்பம் கோரியதாகச் சந்தேகம்; சீனப் பிரஜை கைது!

October 13, 2026
Next Post
மீண்டும் உயர்ந்த கச்சா எண்ணெய் விலை!

மீண்டும் உயர்ந்த கச்சா எண்ணெய் விலை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு