Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கனடாவில் ஆவிகளுடன் பேசுபவர் என்ற நபரை தேடும் பொலிஸார்

கனடாவில் ஆவிகளுடன் பேசுபவர் என்ற நபரை தேடும் பொலிஸார்

2 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

கனடாவில் ஆவிகளுடன் பேசுபவர் எனக்கூறி மோசடி செய்த இந்தியரை பொலிசார் தேடிவருகிறார்கள்.

கனடாவில், ஆவிகளுடன் பேசுபவர் எனக்கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த இந்தியர் இந்தியாவுக்கு தப்பிவிட்டதாக கருதப்படுகிறது.

கனடாவின் ரொரன்றோவில், ஆவிகளுடன் பேசுபவர், ஜோதிடர், அசாதாரண முறையில் நோய்களை குணமாக்குபவர் என்று கூறி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டுள்ளார் கங்காதர் பாபு (29) என்னும் இந்தியர். இந்த கங்காதர், 2024 ஏப்ரலுக்கும் 2025 செப்டம்பருக்கும் இடையே, ஒரு குறிப்பிட்ட நபருக்கு மரண கண்டம் இருப்பதாகக் கூறி, தான் அவருக்கு ஆவிகள் மூலம் பாதுகாப்பு அளிப்பதாகக் கூறியுள்ளார்.

அதற்கு பதிலாக அவரிடம் பெரும் தொகை பெற்றுக்கொண்ட கங்காதர், தனக்கு பணம் கொடுப்பதை நிறுத்தினால், அவரது குடும்பத்துக்கு தீங்கு அல்லது மரணம் ஏற்படக்கூடும் என பயம் காட்டி பணம் பெற்றுவந்துள்ளார்.

அவ்வகையில், அவர் சுமார் 800,000 கனேடிய டொலர்களை பெற்றதாக கூறப்படுகிறது.

800,000 கனேடிய டொலர்கள் என்பது இந்திய மதிப்பில் 7,63,12,400.00 ரூபாய், இலங்கை மதிப்பில் 26,83,40,000.00 ரூபாய்!

இதற்கிடையில், பொலிசார் இந்த மோசடி தொடர்பில் விசாரணை துவக்கியதும், கங்காதர் தலைமறைவாகிவிட்டார். அவர் இந்தியாவுக்குத் தப்பியிருக்கலாம் என கனேடிய பொலிசார் கருதுகிறார்கள்.

கங்காதரைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், வேறு யாராவது இதேபோல அவரால் ஏமாற்றப்பட்டிருந்தால் தங்களை அணுகுமாறு பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அன்னதானத்துக்கு விஷம் கலந்த வாழைக்குலைகள்; யாழில் விற்றவருக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
செய்திகள்

அன்னதானத்துக்கு விஷம் கலந்த வாழைக்குலைகள்; யாழில் விற்றவருக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

September 25, 2026
பலாங்கொடை விநாயகர் சிலை காடையர்களால் உடைப்பு!; கொதித்தெழுந்த மக்கள்! cctv
செய்திகள்

பலாங்கொடை விநாயகர் சிலை காடையர்களால் உடைப்பு!; கொதித்தெழுந்த மக்கள்! cctv

September 25, 2026
புத்தசாசன அமைச்சின் முன்னாள் செயலாளர் ஒருவர் கைது!
செய்திகள்

புத்தசாசன அமைச்சின் முன்னாள் செயலாளர் ஒருவர் கைது!

September 25, 2026
எல்ல நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து நெதர்லாந்து பெண் உயிரிழப்பு
செய்திகள்

எல்ல நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து நெதர்லாந்து பெண் உயிரிழப்பு

September 25, 2026
நவம்பர் 1 முதல் TIN கட்டாயம்; வங்கி கணக்கு முதல் வாகனப் பதிவு வரை புதிய நடைமுறை
செய்திகள்

நவம்பர் 1 முதல் TIN கட்டாயம்; வங்கி கணக்கு முதல் வாகனப் பதிவு வரை புதிய நடைமுறை

September 25, 2026
கீரிமலையில் கழிவுகளை அகற்ற துரித நடவடிக்கை; வடக்கு ஆளுநர் பணிப்புரை
செய்திகள்

கீரிமலையில் கழிவுகளை அகற்ற துரித நடவடிக்கை; வடக்கு ஆளுநர் பணிப்புரை

September 25, 2026
Next Post
பௌத்த மதத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தினால் அரசாங்கம் வீடு செல்லநேரிடும்; சிங்கள ராவய அமைப்பு எச்சரிக்கை

பௌத்த மதத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தினால் அரசாங்கம் வீடு செல்லநேரிடும்; சிங்கள ராவய அமைப்பு எச்சரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு