Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பௌத்த மதத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தினால் அரசாங்கம் வீடு செல்லநேரிடும்; சிங்கள ராவய அமைப்பு எச்சரிக்கை

பௌத்த மதத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தினால் அரசாங்கம் வீடு செல்லநேரிடும்; சிங்கள ராவய அமைப்பு எச்சரிக்கை

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பௌத்த மதத்திற்கோ அல்லது பௌத்த பாரம்பரியங்களுக்கோ பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அரசாங்கம் செயற்படக்கூடாது என சிங்கள ராவய அமைப்பின் தலைவர் பூஜ்ய அக்மீமன தயாரதன தேரர் ஜனாதிபதிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்த அவர், கடந்த காலங்களில் பௌத்த மதத்திற்கும் பௌத்த பாரம்பரியங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்த முயன்ற எந்தவொரு தலைவராலும் அரசியல் ரீதியாக முன்னோக்கிச் செல்ல முடியாமல் போனதாக குறிப்பிட்டார்.

எனவே, தற்போதைய ஜனாதிபதியும் பௌத்த மதம் அல்லது பௌத்த சாசனத்தில் தலையிடும் வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுக்கக் கூடாது என அவர் வலியுறுத்தினார்.

அரசாங்கம் பௌத்த மதத்திற்கோ அல்லது பௌத்த சாசனத்திற்கோ பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்பட்டால், அதற்கான அரசியல் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அக்மீமன தயாரதன தேரர் தெரிவித்தார்.

அவ்வாறான நிலை ஏற்பட்டால் ஜனாதிபதி உள்ளிட்ட தற்போதைய அரசாங்கத்திற்கும் “வீட்டிற்குச் செல்ல வேண்டிய நிலைமை” ஏற்படும் என அவர் கடுமையான எச்சரிக்கையை விடுத்தார்.

பௌத்த மதம் மற்றும் பௌத்த பாரம்பரியங்களை பாதுகாப்பது தொடர்பில் அரசாங்கம் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அன்னதானத்துக்கு விஷம் கலந்த வாழைக்குலைகள்; யாழில் விற்றவருக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
செய்திகள்

அன்னதானத்துக்கு விஷம் கலந்த வாழைக்குலைகள்; யாழில் விற்றவருக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

September 25, 2026
பலாங்கொடை விநாயகர் சிலை காடையர்களால் உடைப்பு!; கொதித்தெழுந்த மக்கள்! cctv
செய்திகள்

பலாங்கொடை விநாயகர் சிலை காடையர்களால் உடைப்பு!; கொதித்தெழுந்த மக்கள்! cctv

September 25, 2026
புத்தசாசன அமைச்சின் முன்னாள் செயலாளர் ஒருவர் கைது!
செய்திகள்

புத்தசாசன அமைச்சின் முன்னாள் செயலாளர் ஒருவர் கைது!

September 25, 2026
எல்ல நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து நெதர்லாந்து பெண் உயிரிழப்பு
செய்திகள்

எல்ல நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து நெதர்லாந்து பெண் உயிரிழப்பு

September 25, 2026
நவம்பர் 1 முதல் TIN கட்டாயம்; வங்கி கணக்கு முதல் வாகனப் பதிவு வரை புதிய நடைமுறை
செய்திகள்

நவம்பர் 1 முதல் TIN கட்டாயம்; வங்கி கணக்கு முதல் வாகனப் பதிவு வரை புதிய நடைமுறை

September 25, 2026
கீரிமலையில் கழிவுகளை அகற்ற துரித நடவடிக்கை; வடக்கு ஆளுநர் பணிப்புரை
செய்திகள்

கீரிமலையில் கழிவுகளை அகற்ற துரித நடவடிக்கை; வடக்கு ஆளுநர் பணிப்புரை

September 25, 2026
Next Post
வடக்கு – கிழக்கின் பிராந்திய அபிவிருத்திக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கீடு

வடக்கு – கிழக்கின் பிராந்திய அபிவிருத்திக்கு 100 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கீடு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு