Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டதாக அறிவிப்பு

ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டதாக அறிவிப்பு

2 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

ஹோர்முஸ் நீரிணை முழுமையாக மூடப்பட்டுள்ளதாக ஈரானிய இஸ்லாமிய புரட்சிகரக் காவல் படையின் (IRGC) கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் அலி அஸ்மாய் தெரிவித்துள்ளார்.

நீரிணையில் அனைத்து கப்பல் நகர்வுகளையும் IRGC கண்காணித்து வருவதாகவும், தமது அனுமதியின்றி கப்பல்கள் சுதந்திரமாகச் செல்ல முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

எனினும், ஹோர்முஸ் நீரிணை திறந்தே இருப்பதாகவும், அமெரிக்க கடற்படை கப்பல் போக்குவரத்துக்கு பாதுகாப்பு வழங்கி வருவதாகவும் அமெரிக்கா தெரிவிக்கிறது.

இதற்கிடையில், நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படவில்லை என்றாலும், வழக்கமான அளவை விட கடுமையாகக் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகின் முக்கிய எரிசக்தி வர்த்தகப் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள இந்த நிலை, உலகளாவிய எண்ணெய் விநியோகம் மற்றும் எரிசக்தி சந்தைகளில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பொலிஸ் சீருடையைப் புதிய முறையில் வடிவமைப்பதற்கு திட்டம்!
செய்திகள்

பொலிஸ் சீருடையைப் புதிய முறையில் வடிவமைப்பதற்கு திட்டம்!

September 28, 2026
யுத்த மனநிலையைத் தடுக்க திலீபனின் உருவச்சிலை அகற்றப்பட்டது; பொலிசார்
செய்திகள்

யுத்த மனநிலையைத் தடுக்க திலீபனின் உருவச்சிலை அகற்றப்பட்டது; பொலிசார்

September 28, 2026
உலக எரிபொருள் விலை உயர்வால் இலங்கையில் பொருளாதார சவால்கள்; ஜனாதிபதி தகவல்
செய்திகள்

உலக எரிபொருள் விலை உயர்வால் இலங்கையில் பொருளாதார சவால்கள்; ஜனாதிபதி தகவல்

September 28, 2026
திலீபன் சிலை அகற்றம்; அரசுக்கு நன்றி தெரிவித்த அருண் சித்தார்த்!
செய்திகள்

திலீபன் சிலை அகற்றம்; அரசுக்கு நன்றி தெரிவித்த அருண் சித்தார்த்!

September 27, 2026
பிளாஸ்டிக் பால் போத்தல்கள் தொடர்பில் விசேட சோதனை ஆரம்பம்
செய்திகள்

பிளாஸ்டிக் பால் போத்தல்கள் தொடர்பில் விசேட சோதனை ஆரம்பம்

September 27, 2026
திலீபன் சிலை அகற்றப்பட்ட சம்பவத்திற்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பில்லை; அமைச்சர் சந்திரசேகர்
செய்திகள்

திலீபன் சிலை அகற்றப்பட்ட சம்பவத்திற்கும் அரசாங்கத்திற்கும் தொடர்பில்லை; அமைச்சர் சந்திரசேகர்

September 27, 2026
Next Post
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் ஸ்காப் அணியக்கூடாது என்ற இனவாத செயல்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன்; ஆதம்பாவா எம்.பி

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் ஸ்காப் அணியக்கூடாது என்ற இனவாத செயல்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன்; ஆதம்பாவா எம்.பி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு