Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்!

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பொலிஸ் தலைமையகத்தின் தரவுத்தள அமைப்பில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் (Police Clearance Certificate) வழங்கும் சேவை தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பத்தரமுல்லை சுஹுருபாய கட்டிடத்தின் 17ஆவது மாடியில் இயங்கும் பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் பிரிவின் ஊடாக இந்தச் சேவை வழங்கப்படுகிறது.

விண்ணப்பங்களை பரிசீலித்தல், பொலிஸ் அறிக்கைகளை சரிபார்த்தல் மற்றும் சான்றிதழ்களை வழங்குதல் உள்ளிட்ட பணிகள் கணினிமயமான தரவுத்தள அமைப்பின் ஊடாக மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில், நேற்று (20) பிற்பகல் முதல் குறித்த தரவுத்தள அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினை தொடர்பில் இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்துக்கு (ICTA) அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அமைப்பை மீண்டும் வழமைக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

எனவே, தரவுத்தள அமைப்பு முழுமையாகச் சீரமைக்கப்படும் வரை புதிய பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ்களுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதை தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமைப்பு மீண்டும் வழமைக்கு வந்த பின்னர் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

“IMF தாளத்துக்கு ஆடியது போதும்; மக்களுக்கு எரிபொருள் சலுகை வழங்குங்கள்”; சஜித் வலியுறுத்தல்!
செய்திகள்

“IMF தாளத்துக்கு ஆடியது போதும்; மக்களுக்கு எரிபொருள் சலுகை வழங்குங்கள்”; சஜித் வலியுறுத்தல்!

October 5, 2026
ஞானசார தேரருக்கு சிறைச்சாலை சீருடை வழங்கப்பட்டது!
செய்திகள்

ஞானசார தேரருக்கு சிறைச்சாலை சீருடை வழங்கப்பட்டது!

October 5, 2026
மட்டு மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு; அமைச்சர் அறிவிப்பு
செய்திகள்

மட்டு மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரைப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு; அமைச்சர் அறிவிப்பு

October 5, 2026
கட்டுகஸ்தோட்டையின் சில பகுதிகளுக்கு 48 மணிநேர நீர் விநியோகத் தடை!
செய்திகள்

கட்டுகஸ்தோட்டையின் சில பகுதிகளுக்கு 48 மணிநேர நீர் விநியோகத் தடை!

October 5, 2026
மட்டக்களப்பில் சவர்மா உட்கொண்ட 14 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!
செய்திகள்

மட்டக்களப்பில் சவர்மா உட்கொண்ட 14 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

October 5, 2026
“அரசின் மீதான குற்றச்சாட்டுகளை திசைதிருப்பவே ராஜபக்‌ஷக்கள் கைது; டி.வி. சானக குற்றச்சாட்டு
செய்திகள்

“அரசின் மீதான குற்றச்சாட்டுகளை திசைதிருப்பவே ராஜபக்‌ஷக்கள் கைது; டி.வி. சானக குற்றச்சாட்டு

October 5, 2026
Next Post
இலங்கையின் இசைப் பேரொளி நந்த மாலினி மறைவு; மூன்று நாட்கள் தேசிய துக்கம் அனுசரிப்பு!

இலங்கையின் இசைப் பேரொளி நந்த மாலினி மறைவு; மூன்று நாட்கள் தேசிய துக்கம் அனுசரிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு