Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விசேட தேவையுடைய மாணவர்களுக்கான டிஜிட்டல் கல்வித் திட்டம்

விசேட தேவையுடைய மாணவர்களுக்கான டிஜிட்டல் கல்வித் திட்டம்

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

விசேட தேவையுடைய சிறுவர்களின் கல்வி நடவடிக்கைகளை டிஜிட்டல் மயமாக்குவதுடன், உதவித் தொழில்நுட்பங்களை விரிவாகப் பயன்படுத்துவதற்கான மூலோபாயத் திட்டங்களைத் தயாரிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றுள்ளது.

இதன்போது, முறையான திட்டமிடலின்றி இத்தகைய திட்டங்களை நடைமுறைப்படுத்துவதால் முதலீடுகள் மற்றும் உபகரணங்கள் வீணாகும் அபாயம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, திட்டத்தின் முன்னோடிக் கட்டத்தை விரிவாகத் திட்டமிடுவதுடன், ஒவ்வொரு துறையும் எதிர்கொள்ளும் சவால்களை தனித்தனியாகக் கருத்திற்கொள்ள வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஆரம்ப கட்டத்தில் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான பாடசாலைகள் மற்றும் உபகரணங்களைப் பயன்படுத்தி முன்னோடித் திட்டமாக இதனை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முன்னோடித் திட்டத்தின் மூலம் பெறப்படும் நடைமுறை அனுபவங்கள் மற்றும் இனங்காணப்படும் பிரச்சினைகளை ஆய்வு செய்து, தேவையான திருத்தங்கள் மற்றும் மேம்பாடுகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆரம்ப கட்டத்தில் கற்றல் குறைபாடுகளைக் கொண்ட மாணவர்களின் குறிப்பிட்ட தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளதுடன், எதிர்காலத்தில் இத்திட்டத்தை நாடளாவிய ரீதியில் விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் கல்விச் சீர்திருத்தங்களுடன் இத்திட்டத்தை ஒருங்கிணைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப கட்டத்தில் 1, 2 மற்றும் 6ஆம் தரங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.

மேலும், விசேட தேவையுடைய சிறுவர்களுக்கான அடிப்படை வசதிகள் ஏற்கனவே காணப்படும் பாடசாலைகள் மற்றும் கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் அபிவிருத்திக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ள பாடசாலைகளுக்கு விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாத பெற்றோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை; பொலிஸார் எச்சரிக்கை!
செய்திகள்

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பாத பெற்றோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை; பொலிஸார் எச்சரிக்கை!

October 6, 2026
மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இரு புதிய நீதியரசர்கள் நியமனம்!
செய்திகள்

மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இரு புதிய நீதியரசர்கள் நியமனம்!

October 6, 2026
சிகிச்சை நிறைவு; சுரேஷ் சலே இன்று மீண்டும் CID பொறுப்பில்
சினிமா

சிகிச்சை நிறைவு; சுரேஷ் சலே இன்று மீண்டும் CID பொறுப்பில்

October 6, 2026
தாமதமாகும் சிகிச்சை: இலங்கையில் மார்பகப் புற்றுநோயால் தினமும் 3 பேர் பலி
செய்திகள்

தாமதமாகும் சிகிச்சை: இலங்கையில் மார்பகப் புற்றுநோயால் தினமும் 3 பேர் பலி

October 6, 2026
பேச்சுவார்த்தை தோல்வி; இம்ரான் கான் ஆதரவாளர்கள் இஸ்லாமாபாத்தை நோக்கி பேரணி!
செய்திகள்

பேச்சுவார்த்தை தோல்வி; இம்ரான் கான் ஆதரவாளர்கள் இஸ்லாமாபாத்தை நோக்கி பேரணி!

October 6, 2026
சங்குப்பிட்டி பாலம் நாளை முதல் முழுமையாக மூடப்படுகிறது
செய்திகள்

சங்குப்பிட்டி பாலம் நாளை முதல் முழுமையாக மூடப்படுகிறது

October 6, 2026
Next Post
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் வாக்குமூலம் பதிவு!

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களிடம் வாக்குமூலம் பதிவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு