Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
போதைப்பொருளாக பயன்படுத்தப்பட்ட மருந்துகள்; மருதானையில் அதிர்ச்சி சம்பவம்!

போதைப்பொருளாக பயன்படுத்தப்பட்ட மருந்துகள்; மருதானையில் அதிர்ச்சி சம்பவம்!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மருதானையில் வைத்தியரின் பரிந்துரையின்றி போதைப்பொருளாக பயன்படுத்தப்படும் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டதாக கிடைத்த தகவலையடுத்து, சந்தேகத்திற்கிடமான மருந்தகம் ஒன்று அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அதிகாரிகள் மற்றும் மருதானை பொலிஸார் இணைந்து மேற்கொண்ட இந்த சோதனையின்போது, நரம்பியல் நோய்களுக்காக பயன்படுத்தப்படும் சில வலி நிவாரணி மருந்துகள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், அரச வைத்தியசாலைகளுக்கு மருத்துவ விநியோகப் பிரிவினால் வழங்கப்படும், தனியார் மருந்தகங்களில் விற்பனை செய்வதற்கு சட்டரீதியாக அனுமதியற்ற 8 வகையான மருந்துகளும் அங்கிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், உரிய தகுதிகள் இன்றி ஒருவர் குறித்த மருந்தகத்தை நடத்தி வந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, அரச வைத்தியசாலைகளுக்காக விநியோகிக்கப்படும் தடைசெய்யப்பட்ட மருந்துகள் குறித்த தனியார் மருந்தகத்துக்கு எவ்வாறு கிடைத்தன என்பது தொடர்பில் சுகாதார அமைச்சும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

திருப்பெருந்துறை திண்மக்கழிவுப் பிரச்சினைக்கு தீர்வு காண விசேட குழு நியமனம்!
செய்திகள்

திருப்பெருந்துறை திண்மக்கழிவுப் பிரச்சினைக்கு தீர்வு காண விசேட குழு நியமனம்!

October 11, 2026
குவைத்தில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் இலங்கை சாரதி கைது
செய்திகள்

குவைத்தில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் இலங்கை சாரதி கைது

October 11, 2026
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டார் சாமர சம்பத்
செய்திகள்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டார் சாமர சம்பத்

October 11, 2026
திருகோணமலையிலிருந்து புறப்பட தனியார் சொகுசு பேருந்து தீக்கிரை
செய்திகள்

திருகோணமலையிலிருந்து புறப்பட தனியார் சொகுசு பேருந்து தீக்கிரை

October 11, 2026
“எங்கள் வாழ்வாதாரத்தில் கை வைக்காதீர்கள்”; சம்மாந்துறை வீதியோர மீன் வியாபாரிகள் கோரிக்கை
செய்திகள்

“எங்கள் வாழ்வாதாரத்தில் கை வைக்காதீர்கள்”; சம்மாந்துறை வீதியோர மீன் வியாபாரிகள் கோரிக்கை

October 11, 2026
தனியார் நிறுவனங்கள் வேண்டுமென்றால் விலையை அதிகரிக்கலாம்-ஆனால் அரசாங்கம் அதிகரிக்காது; எரிசக்தி அமைச்சர்
செய்திகள்

தனியார் நிறுவனங்கள் வேண்டுமென்றால் விலையை அதிகரிக்கலாம்-ஆனால் அரசாங்கம் அதிகரிக்காது; எரிசக்தி அமைச்சர்

October 11, 2026
Next Post
நேபாள வெள்ள அனர்த்தம்; இலங்கையின் முழுமையான ஆதரவை உறுதியளித்த ஜனாதிபதி அநுர!

நேபாள வெள்ள அனர்த்தம்; இலங்கையின் முழுமையான ஆதரவை உறுதியளித்த ஜனாதிபதி அநுர!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு