Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நேபாள வெள்ள அனர்த்தம்; இலங்கையின் முழுமையான ஆதரவை உறுதியளித்த ஜனாதிபதி அநுர!

நேபாள வெள்ள அனர்த்தம்; இலங்கையின் முழுமையான ஆதரவை உறுதியளித்த ஜனாதிபதி அநுர!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நேபாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கினால் ஏற்பட்ட உயிரிழப்புகள் தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்.

‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட நேபாள மக்களுக்கு இலங்கையின் அனுதாபங்களையும் ஆதரவையும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அனர்த்தத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் மீட்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்கு தேவையான உதவிகளை வழங்க இலங்கை தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் கடுமையான சூறாவளி மற்றும் வெள்ளப்பாதிப்புகளை இலங்கையும் எதிர்கொண்டிருந்த நிலையில், தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாள மக்களின் துயரத்தை தாம் பகிர்ந்துகொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேபாள ஜனாதிபதி ராம் சந்திர பௌடெல், பிரதமர் பலேந்திர ஷா உள்ளிட்ட அரசாங்கத்தினருக்கும், நேபாள மக்களுக்கும் ஜனாதிபதி தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ள ஜனாதிபதி, நிவாரணம் மற்றும் மீளமைப்புப் பணிகளை முன்னெடுத்து வரும் நேபாள அதிகாரிகள் எதிர்கொள்ளும் சவால்களையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

திருப்பெருந்துறை திண்மக்கழிவுப் பிரச்சினைக்கு தீர்வு காண விசேட குழு நியமனம்!
செய்திகள்

திருப்பெருந்துறை திண்மக்கழிவுப் பிரச்சினைக்கு தீர்வு காண விசேட குழு நியமனம்!

October 11, 2026
குவைத்தில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் இலங்கை சாரதி கைது
செய்திகள்

குவைத்தில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் இலங்கை சாரதி கைது

October 11, 2026
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டார் சாமர சம்பத்
செய்திகள்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டார் சாமர சம்பத்

October 11, 2026
திருகோணமலையிலிருந்து புறப்பட தனியார் சொகுசு பேருந்து தீக்கிரை
செய்திகள்

திருகோணமலையிலிருந்து புறப்பட தனியார் சொகுசு பேருந்து தீக்கிரை

October 11, 2026
“எங்கள் வாழ்வாதாரத்தில் கை வைக்காதீர்கள்”; சம்மாந்துறை வீதியோர மீன் வியாபாரிகள் கோரிக்கை
செய்திகள்

“எங்கள் வாழ்வாதாரத்தில் கை வைக்காதீர்கள்”; சம்மாந்துறை வீதியோர மீன் வியாபாரிகள் கோரிக்கை

October 11, 2026
தனியார் நிறுவனங்கள் வேண்டுமென்றால் விலையை அதிகரிக்கலாம்-ஆனால் அரசாங்கம் அதிகரிக்காது; எரிசக்தி அமைச்சர்
செய்திகள்

தனியார் நிறுவனங்கள் வேண்டுமென்றால் விலையை அதிகரிக்கலாம்-ஆனால் அரசாங்கம் அதிகரிக்காது; எரிசக்தி அமைச்சர்

October 11, 2026
Next Post
“Surprise and Shine” – புதிய ஐபோன் அறிமுகத்துக்கு தயாராகும் ஆப்பிள்!

“Surprise and Shine” – புதிய ஐபோன் அறிமுகத்துக்கு தயாராகும் ஆப்பிள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு